ஹிரோஷிமா

(ஹிரோசிமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரோசிமா
広島市
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் Chūgoku, சன்யோ
மாகாணம் இரோசிமா
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 905.01 ச.கி.மீ (349.4 ச.மை)
மக்கள்தொகை ( ஜனவரி 2007)
     மொத்தம் 1,159,391
     மக்களடர்த்தி 1,281.1/ச.கி.மீ (3,318/ச.மீ)
அமைவு 34°23′N 132°27′E / 34.383°N 132.450°E / 34.383; 132.450
சின்னங்கள்
மரம் Cinnamomum camphora
மலர் Oleander
Symbol of இரோசிமா
இரோசிமா நகரின் சின்னம்
இரோசிமா நகரசபை
நகரத்தந்தை தததொஷி அகிபா
முகவரி 〒730-8586
இரோசிமா-ஷி,
நகா-கூ, கொகுடைஜி 1-6-34
தொலைபேசி 082-245-2111
இணையத் தளம்: Hiroshima City

இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இது ஹோன்ஷூ தீவில் உள்ளது. இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலில், ஆகத்து 6ஆம் நாளன்று அணுகுண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டின் பெயர் சின்னப் பையன் என்பது.

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிரோஷிமா&oldid=2554668" இலிருந்து மீள்விக்கப்பட்டது