ஹிலால் (சிற்றிதழ்)

ஹிலால் இந்தியா வேலூரிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். ஹிலால் எனும் பெயரிலும் இலங்கையிலும், இந்தியாவிலும் பல இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர் தொகு

  • அ. முஹம்மது கான் பாகவி

பணிக்கூற்று தொகு

இஸ்லாமிப் பல்கலை மாத இதழ்

பொருள் தொகு

'ஹிலால்' என்றால் 'பிறை' என்று பொருள்படும்

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய செய்திகள், இசுலாமிய உலக செய்திகள், ஆக்கங்கள் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிலால்_(சிற்றிதழ்)&oldid=747263" இலிருந்து மீள்விக்கப்பட்டது