ஹிஸ்டமின் ஏற்பி

ஹிஸ்டமின் ஏற்பிகள் (Histamine receptors) ஹிஸ்டமினை அகவழி ஈந்தணைவியாகக் கொண்ட, G-புரதம்-பிணைக்கப்பட்ட ஏற்பிகள் வகையாகும்.[1]

மனித ஹிஸ்டமின் H1 ஏற்பி

இதுவரை தெரிந்த நான்கு ஹிஸ்டமின் ஏற்பிகள்:

  • H1 ஏற்பி
  • H2 ஏற்பி
  • H3 ஏற்பி
  • H4 ஏற்பி

ஒப்பீடு

தொகு
ஹிஸ்டமின் ஏற்பிகள்
ஏற்பி செயல்படுமுறை செயல்பாடு எதிர் மருந்துகள்
H1 Gq துணையலகு
  • பின்சிறுகுடல் சுருக்கம்
  • நாடொறு சுழற்சியினை ஒழுங்குப்படுத்துதல்
  • தோல் அரித்தல்
  • உள்பரவிய நாளவிரிவு
  • மூச்சுக்குழல் ஒடுக்கம் (ஈழைநோய்)
  • H1-ஏற்பி எதிர் மருந்துகள்
    • டைபன்ஹைட்ரமின்
    • லோரடடின்
    • செட்ரிசின்
    • ஃபெசோஃபினடின்
H2 Gs துணையலகு
↑ Ca2+
  • புரை இசைவினை விரைவுபடுத்தல்
  • இரைப்பை அமில சுரப்பைத் தூண்டுதல்
  • மென்தசை தளர்வு
  • எதிர்ப்பான் உருவாக்கம், T-செல் பெருக்கம் மற்றும் சைடோகைன் உற்பத்தி ஆகியவற்றைத் தடுத்தல்
  • H2-ஏற்பி எதிர் மருந்துகள்
    • ரானிடிடின்
    • சிமெடிடின்
H3 Gi துணையலகு
  • H3-ஏற்பி எதிர் மருந்துகள்
    • ABT-239
    • சிப்ராக்சிஃபான்
    • குலோபென்ப்ரோபிட்
    • தியோபெரமைட்
H4 Gi துணையலகு
  • அடிநாட்டகலன் வேதி ஈர்ப்பு செயலூக்கி[2]
  • H4-ஏற்பி எதிர் மருந்துகள்
    • தியோபெரமைட்
    • JNJ 7777120

மேற்கோள்கள்

தொகு
  1. Hill SJ, Ganellin CR, Timmerman H, Schwartz JC, Shankley NP, Young JM, Schunack W, Levi R, Haas HL (1997). "International Union of Pharmacology. XIII. Classification of histamine receptors". Pharmacol. Rev. 49 (3): 253–78. பப்மெட்:9311023. http://pharmrev.aspetjournals.org/cgi/content/abstract/49/3/253. 
  2. Hofstra CL, Desai PJ, Thurmond RL, Fung-Leung WP (2003). "Histamine H4 receptor mediates chemotaxis and calcium mobilization of mast cells". J. Pharmacol. Exp. Ther. 305 (3): 1212–21. doi:10.1124/jpet.102.046581. பப்மெட்:12626656. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிஸ்டமின்_ஏற்பி&oldid=1460870" இலிருந்து மீள்விக்கப்பட்டது