ஹே (எழுத்து)
(ஹி (எழுத்து) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹே (he) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமித்திய மொழிகளின் அகரவரிசையில் ஐந்தாம் எழுத்தாகும். அரபு மொழியில் இது ஹா என்றும் எபிரேயம், சிரியம் போன்றவற்றில் ஹே என்றும் மொழியப்படுகிறது.