ஹுமாயூன் அஹமத்

ஹுமாயூன் அஹமது வங்காள எழுத்தாளரும், திரைப்பட இயக்குநரும், நாடக ஆசிரியரும் ஆவார். இவரது இயற்பெயர் சம்சுர் ரகுமான் ஆவார். செல்லமாக கஜோல் என அழைக்கப்பட்டார். அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (வங்காளத்தில்) நெட்கரோகானா மாவட்டம் குசுப்பூரில் 1948 ,13 நவம்பர் இல் பிறந்தார.வங்கதேச விவசாயக்கல்லூரியில் பேராசியராகப்பணியாற்றினார்.

ஹுமாயூன் அஹமது

Ahmed in 2010
தொழில் Writer, film director, professor of வேதியியல்
நாடு Bangladeshi
இனம் Bengali
கல்வி PhD in polymer chemistry
கல்வி நிலையம் தாக்கா பல்கலைக்கழகம்
வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Jostnya O Jononeer Golpo (The Story of a Mother and a Moonlit Night)
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
Bangla Academy Award
Ekushey Padak
துணைவர்(கள்)
  • Gultekin Khan
    (தி. 1973; div. 2003)
  • Meher Afroz Shaon
    (தி. 2005; his death 2012)
பிள்ளைகள்
  • Nova Ahmed
  • Shila Ahmed
  • Bipasha Ahmed
  • Nuhash Ahmed
  • Nishad Ahmed
  • Ninit Ahmed
உறவினர்(கள்)
கையொப்பம் Signature Humayun-Ahmed-13Nov2010.jpg

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுமாயூன்_அஹமத்&oldid=2715192" இருந்து மீள்விக்கப்பட்டது