ஹுவான் மார்த்தீன்

ஹுவான் கிரிஸ்தோபால் மார்த்தீன் (Juan Cristóbal Martín, பிறப்பு: 1948) எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவர் எசுப்பானியாவின் மாலகா நகரில் பிறந்தவர். இவர், கிதார் பயிற்சி நூல்களின் நூலாசிரியரும் ஆவார்[1][2].

ஹுவான் மார்த்தீன்
பிறப்பு1948
மாலாகா
பணிஇசையமைப்பாளர்
பாணிபிளமேன்கோ இசை

மேற்கோள்கள் தொகு

  1. www.esflamenco.com
  2. "www.juanmartin.com". Archived from the original on 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுவான்_மார்த்தீன்&oldid=3859318" இலிருந்து மீள்விக்கப்பட்டது