எச்பிஓ

(ஹெச். பி. ஓ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹோம் பாக்ஸ் ஆபிஸ் (எச்பிஓ, HBO) ஆனது அமெரிக்க கட்டண மற்றும் கம்பிவட தொலைக்காட்சி. இது டைம் வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமானது. 2011 மார்ச் வரை எச்பிஓவின் நிகழ்ச்சிகள் 28.2 மில்லியன் சந்தாதாரர்களை அமெரிக்காவில் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. என்கோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 32.8 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.(as of திசம்பர் 2011).[1] அமெரிக்காவில் மட்டுமல்லாது எச்பிஓ உலகின் 151 நாடுகளில் ஒளிபரப்புகிறது.[2]

எச்பிஓ
ஒளிபரப்பு தொடக்கம் நவம்பர் 8, 1972
உரிமையாளர் ஹோம் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம்.
Time-Life (1972-1989)
டைம் வார்னர் (1989-)
பட வடிவம் 480i (SDTV)
1080i (HDTV)
கொள்கைக்குரல் இது டிவி அல்ல. இது எச்பிஓ
நாடு அமெரிக்கா
ஒளிபரப்பாகும் நாடுகள் நாடு முழுவதும்
தலைமையகம் நியூயார்க்
துணை அலைவரிசை(கள்) சினிமேக்ஸ்
வலைத்தளம் HBO.com
HBO Latino (Spanish)
HBO Family
HBO Go
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டைரக்ட்டிவி 501 HBO (east) (SD/HD)
502 HBO2 (east) (SD/HD)
503 HBO Signature (SD/HD)
504 HBO (west) (SD/HD)
505 HBO2 (west) (SD/HD)
506 HBO Comedy (HD)
507 HBO Family (east) (SD/HD)
508 HBO Family (west)
509 HBO Zone (HD)
511 HBO Latino (SD/HD)
1501 HBO On Demand
டிஷ் நெட்வொர்க் 300 HBO (east) HD
301 HBO2 (east) HD
302 HBO Signature HD
303 HBO (west) HD
304 HBO2 (west)
305 HBO Family HD
307 HBO Comedy HD
308 HBO Zone HD
309 HBO Latino HD
மின் இணைப்பான்
அனைத்து கம்பிவட வலையமைப்புகளிலும் Check local listings for channels
Verizon FIOS 400-413 (SD)
899-913 (HD)
IPTV
AT&T U-verse See AT&T U-verse channel lineup
பிடி விஷன்
(ஐக்கிய ராச்சியம்)
Programmes available on-demand

மேற்கோள்கள்

தொகு
  1. "Netflix Narrows Subscriber Gap With HBO". Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-02-04.
  2. Time Warner: HBO: Home Box Office
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்பிஓ&oldid=3545580" இலிருந்து மீள்விக்கப்பட்டது