ஹெயின்-போரல் தேற்றம்
யூக்ளீடியன் வெளி Rn ன் ஒரு உட்கணம் S ல் பின்வரும் இரண்டு அறிக்கைகள் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன
- S என்பது மூடப்பட்ட மற்றும் வரம்புடைய கணம்
- S என்பது கச்சிதமான கணம், அதாவது, ஒவ்வொரு S-ன் திறந்த மூடி(cover)-ம், ஒரு முடிந்த எண்ணிக்கையிலான உள்மூடிகள் கொண்டிருக்கும்.(இது கச்சிதமான கணங்களின் வரையறுக்கப்பட்ட பண்பு ஆகும். இதனை ஹெயின்-போரல் பண்பு என்பர்.)
ஒரு மெட்ரிக் வெளியின் உட்கணம் கச்சிதமானதாக இருப்பதற்கு அது முழுமையானதாவும், முற்றிலும் வரம்புடையாதகவும் இருக்க வேண்டும்.