ஹேப்பி ஹாலிடேஸ் (பாடல்)
ஹேப்பி ஹாலிடே (சில நேரங்களில் ஹேப்பி ஹாலிடேஸ் என பாடப்படுகிறது) என்பது 1941 ஆம் ஆண்டு இர்விங் பெர்லினால் இசையமைக்கப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பிரபலமான பாடல். [1]
திரைப்படம் | ஹாலிடே இன் |
இசை | இர்விங் பெர்லின் |
பாடியவர்கள் | பிங் கிராஸ்பி |
ஆண்டு | 1942 |
வரலாறு
தொகுஇந்த பாடல் ஹாலிடே இன் படத்தில் (1942) பிங் கிராஸ்பியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொதுவாக ஒரு கிறிஸ்துமஸ் பாடலாக கருதப்படுகிறது. ஆனால் படத்தில் அது புத்தாண்டு அன்று பாடப்படுகிறது. இப்பாடல் கேட்பவர் ஆண்டு முழுவதும் "மகிழ்ச்சியான விடுமுறை"யை அனுபவிக்க ஆசை தெரிவிக்கிறது. இந்த பெயரளவு சொற்றொடர் இப்போது பொதுவாக கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை காலத்தில் பயன்படுத்தும் வாழ்த்துக்கள் தொடர்புடையதாக உள்ளது. [மேற்கோள் தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kimball, Robert, ed. (2001). The Complete Lyrics of Irving Berlin. New York: Knopf. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-41943-8.