ஹேயின் சோதனை
ஹேயின் கந்தகப் பொடி சோதனை (Hay's test)என்றும் அறியப்படும் ஹேயின் சோதனை, சிறுநீரில் பித்த உப்புகள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு வேதிப் பரிசோதனை ஆகும். [1]
செயல்முறை
தொகுகந்தகத்தூளானது மூன்று மில்லிலிட்டர் சிறுநீருடன் ஒரு சோதனைக் குழாயில் தெளிக்கப்படுகிறது. இச்சோதனையைில் சோதனை நேர்மறையாக இருந்தால், கந்தக தூள் சோதனைக் குழாயின் அடிப்பகுதியில் மூழ்கிவிடும். பித்த உப்புகள் சிறுநீரின் மேற்பரப்பு இழுவிசையைக் குறைப்பதால் கந்தகத் தூள் மூழ்கும்.[2][3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ D M Vasudevan (2013). Textbook of Biochemistry for Medical Students. JP Medical Ltd. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5090-530-2.
- ↑ Ashok Kumar J (1 January 2007). Textbook of Biochemistry for Nurses. I. K. International Pvt Ltd. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89866-45-7.
- ↑ Harsh Mohan (30 November 2012). Pathology Practical Book. JP Medical Ltd. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5090-266-0.
- ↑ Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.
- ↑ Chary (1 January 2004). Practical Biochemistry for Medical and Dental Students. Jaypee Brothers Publishers. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-233-6.