ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்

ஹேரியட் எலிசபெத் பீச்சர் ஸ்டோவ் (Harriet Elisabeth Beecher Stowe, சூன் 14, 1811 – சூலை 1, 1896) அமெரிக்க எழுத்தாளரும், அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் புகழ்மிக்க கிறித்துவ மத போதகரான லைமன் பீச்சரின் பதின்மூன்று குழந்தைகளில் ஏழாமவர்.. அமெரிக்காவின் நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக அங்கிள் டாம்'ஸ் கேபின்˘ (Uncle Tom's Cabin, 1852) என்னும் நூலை எழுதியவர்.

ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்
Harriet Beecher Stowe

அண். 1852 இல் ஹேரியட்
பிறப்பு ஹேரியட் எலிசபெத் பீச்சர்
சூன் 14, 1811(1811-06-14)
லிட்ச்ஃபீல்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சூலை 1, 1896(1896-07-01) (அகவை 85)
ஹார்ட்பர்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
புனைபெயர் கிறித்தோபர் குரோபீல்டு
துணைவர்(கள்) கால்வின் எலிசு ஸ்டோவ்
பிள்ளைகள் எலிசா டெய்லர், ஹேரியட் பீச்சர், ஹென்றி எலிசு, பிரெடெரிக் வில்லியம், ஜியோர்ஜியானா மே, சாமுவேல் சார்ல்சு, சார்ல்சு எட்வர்ட்
கையொப்பம் Harriet Beecher Stowe signature.svg

வெளி இணைப்புகள்தொகு