ஹேஸ்டிங்ஸ் சண்டை
ஹேஸ்டிங்ஸ் சண்டை (The Battle of Hastings) அக்டோபர் 14, 1066 இல் நோர்மானியப் படைகளுக்கும் இங்கிலாந்தின் படைகளுக்கும் இடையே தென் இங்கிலாந்தின் ஹேஸ்டிங்சில் நடந்த சண்டையாகும்.[1] இங்கிலாந்துப் படைகள் தோற்கடிக்கப்பட்டு நோர்மானியப் பிரபு வில்லியம் இங்கிலாந்தின் அரசராக முடிசூட்டிக்கொள்ள இந்தச் சண்டை வழிவகுத்தது. இது நோர்மானியர்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றுதலின் முக்கிய நிகழ்வாக இருந்தது.
சான்றுகோள்கள்
தொகு- ↑ "Battle of Hastings (1066)". Medieval Times History. 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.