ஹே (எழுத்து)

ஹே (he) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமித்திய மொழிகளின் அகரவரிசையில் ‌ஐந்தாம் எழுத்தாகும். அரபு மொழியில் இது ஹா என்றும் எபிரேயம், சிரியம் போன்றவற்றில் ஹே என்றும் மொழியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹே_(எழுத்து)&oldid=1881258" இலிருந்து மீள்விக்கப்பட்டது