ஹைலி ஸ்டெயின்பீல்ட்

அமெரிக்க நடிகை

ஹைலி ஸ்டெயின்பீல்ட் (ஆங்கில மொழி: Hailee Steinfeld) (பிறப்பு: திசம்பர் 11, 1996) இவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் எண்டர்ஸ் கேம் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹைலி ஸ்டெயின்பீல்ட்
Hailee Steinfeld
Hailee Steinfeld (Berlin Film Festival 2011) (cropped).jpg
பிறப்புதிசம்பர் 11, 1996 (1996-12-11) (அகவை 25)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைலி_ஸ்டெயின்பீல்ட்&oldid=2966542" இருந்து மீள்விக்கப்பட்டது