ஒங்கொங் தீவு
(ஹொங்கொங் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒங்கொங் தீவு அல்லது ஆங்காங் தீவு (Hong Kong Island) என்பது ஒங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள ஒரு தீவாகும். இது ஒங்கொங் சிறப்பு நிர்வாக நிலப்பரப்புக்குள் உள்ள தீவுகளில் இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவின் மக்கள் தொகை 1,289,500 ஆகும். 2008 ஆம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் அடர்த்தி 16,390/கி.மீ ஆகும்.
ஒங்கொங் தீவு | |
---|---|
![]() Location within ![]() | |
பரப்பளவு | |
• மொத்தம் | 80.5 km2 (31.1 sq mi) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 1,289,500 |
• அடர்த்தி | 16,390/km2 (42,400/sq mi) |
நேர வலயம் | Hong Kong Time (ஒசநே+8) |
வரலாறு தொகு
1842 இல் நடந்த முதலாம் அபினிப் போரின் முடிவில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட முதல் நிலப்பரப்பு இந்த ஒங்கொங் தீவாகும். பிரித்தானியர் இத்தீவை தம்வசப்படுத்தும் போது, இத்தீவில் கிட்டத்தட்ட 7,000 வரையிலான பூர்வக் குடிகள் மட்டுமே இருந்துள்ளனர். ஆங்காங்கே சில மீனவக் குடிகள் மட்டுமே தென்பட்டுள்ளன.
மேற்கோள்கள் தொகு
வெளியிணைப்புகள் தொகு
ஒங்கொங்:விக்கிவாசல் |