ஹொன்னாவர் கலங்கரை விளக்கம்

ஹொன்னாவரா கலங்கரை விளக்கம் (Honnavar Lighthouse) என்பது கருநாடாகவின் ஹொன்னாவராவில் அரசு மருத்துவமனையின் அருகில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் ஆகும். மீன் பிடி துறைமுகம் அருகிலுள்ள மலையில் இது அமைந்துள்ளது.[1][2]

ஹொன்னாவர் கலங்கரை விளக்கம்
அமைவிடம்கருநாடகம், இந்தியா

வரலாறு

தொகு

இந்த கலங்கரை விளக்கம் முதன்முதலில் 1891-ல் ஒரு செங்கல் அமைப்பாக கட்டப்பட்டு தரம் மேம்படுத்தப்பட்டது.[1][3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Honnavar Lighthouse Light ARLHS IND-173". Amateur Radio Lighthouse Society. Amateur Radio Lighthouse Society. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.
  2. https://www.ibiblio.org/lighthouse/indkg.htm
  3. "70. HONNAVAR, KASARKOD, APSARKONDA & MURUDESHWAR". thebluedrive.com. 29 December 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.