யோசே என்ரிக்கே ரொடொ

(ஹோசே என்ரிக்கே ரொடொ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யோசே என்ரிக்கே கமிலோ ரொடொ பிணியற்றோ (Spanish: José Enrique Camilo Rodó Piñeyro) (15 July 1871 – 1 May 1917) (15, ஜூலை 1871 - 1, மே 1917) என்பவர் உருகுவை நாட்டைச் சேர்ந்த கட்டுரையாளர் ஆவார். அவர் தன்னுடைய எழுத்துக்களில் லத்தீன் அமெரிக்க இளைஞர்கள் பொருள்முதல்வாதக் கொள்கைகளை கைவிட்டு பண்டைய கிரேக்கோ-ரோமானிய பண்பாட்டு அறநெறிகளையும், தன் செறிவூட்டல் கொள்கைகளையும் பின்பற்றவும், தமது பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தவும் அறைக்கூவல் விடுத்தார்[1].

யோசே என்ரிக்கே ரொடொ
பிறப்பு15 சூலை 1871
மொண்டேவீடியோ
இறப்பு1 மே 1917 (அகவை 45)
பலெர்மோ
கல்லறைCentral Cemetery of Montevideo
பணிஎழுத்தாளர், மெய்யியலாளர்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசே_என்ரிக்கே_ரொடொ&oldid=2734174" இலிருந்து மீள்விக்கப்பட்டது