அ (கன்னடம்)

( இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழைப் போலவே கன்னடத்திலும் கரமே முதல் எழுத்து. இது ”ಅ” என்ற எழுத்தால் குறிக்கப்பெறும்.[1]

கன்னட அரிச்சுவடியில் அ எழுத்து
"అ" எழுதும் முறை

எழுத்து வளர்ச்சி

தொகு

பிராமியில் இருந்து கன்னட எழுத்து தோன்றியதன் வளர்ச்சி கீழே காட்டப்பட்டுள்ளது.[2]

எழுத்துரு காலம் (நூற்றாண்டு) ஆட்சி
  கி. மு. 3 அசோகர்
  கி. மு. 2 சதவாகனர்
  கி.பி 4 கடம்பர்
  கி. பி. 6 கங்கா
  கி.பி. 6 பதாமி சாளுக்கியர்
  கி. பி. 9 ராஷ்டிரகுடர்
  கி. பி.10 கல்யாணி சாளுக்கியர்
  கி. பி. 13 களசூரி
  கி. பி. 13 போசளர்
  கி. பி. 13 செவுனர்
  கி. பி. 13 விஜயநகரப் பேரரசு
  கி. பி. 13 மைசூர் பேரரசு

மேலும் பார்க்கவும்

தொகு
  • , தமிழ் எழுத்தும் அதன் வளர்ச்சியும்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_(கன்னடம்)&oldid=2745823" இலிருந்து மீள்விக்கப்பட்டது