(4538) விசுயானந்த்
சிறுகோள்
(4538) விசுயானந்த் என்பது சிறுகோள் படையில் உள்ள ஒரு சிறு கோள் ஆகும். இது அக்டோபர் 10, 1988 அன்று, கென்சோ சுசுகி என்ற ஜப்பான் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இந்த கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியக் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் உலக சதுரங்க விளையாட்டில் முதன்மையானவரான விசுவநாதன் ஆனந்த் பெயர் இதற்கு சூட்டப்பட்டு உள்ளது. [2]