1-ஆர்சனோ-3-பாசுபோகிளிசரேட்டு
1-ஆர்சனோ-3-பாசுபோகிளிசரேட்டு (1-Arseno-3-phosphoglycerate) என்பது கிளிசரால்டிகைடு 3-பாசுபேட்டும் ஆர்சனேட்டும் சேர்ந்து கிளைக்காலாற் பகுப்பு முறையில் உருவாகும் ஒரு வேதிச் சேர்மமாகும். கிளிசரால்டிகைடு 3-பாசுபேட்டு டியைதரோகினேசு நொதி இவ்வினையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. [1] நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மம் தன்னிச்சையாக நீராற்பகுப்படைந்து ஆற்றல் உருவாக்கும் கிளைக்காலாற் பகுப்பு வினையை தவிர்த்து 3-பாசுபோகிளிசரேட்டாக சிதைவடைகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Byers, L. D.; She, H. S.; Alayoff, A. (1979). "Interaction of phosphate analogues with glyceraldehyde-3-phosphate dehydrogenase". Biochemistry 18 (12): 2471–80. doi:10.1021/bi00579a006. பப்மெட்:375973.