1505 இல் இந்தியா
1505 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
தொகு- வீரநரசிம்ம ராயா் இரண்டாம் நரசிம்ம ராயரை வெற்றி கொண்ட பிறகு விஜயநகர பேரரசின் மன்னன் (1509 வரை) ஆனாா்.[1]
- டிாிஸ்டா டா குன்கா என்பவா் பெயரளவு இந்தியாவின் போ்த்துகிசிய ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.
- இந்தியாவின் போ்த்துகிசிய ஆளுநராக பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா ஆனாா் ( 1509 வரை)
- 7 ஏப்ரல், பிரான்சிஸ் சேவியர் (இறந்தது 1552), ரோமன் கத்தோலிக்க இயக்கத்தை இந்தியாவில் உருவாக்கினாா்.
மரணங்கள்
தொகு- இரண்டாம் நரசிம்ம ராயன், விஜயநகர அரசா்
மேலும் காண்க
தொகு- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்
தொகு- ↑ Prof K.A. Nilakanta Sastry, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, Oxford University Press, New Delhi (Reprinted 2002)