மேற்கு ஆஸ்திரேலியாவின் பொதுப்பணித் துறையால் காம்பலின் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக பதினேழு மைல் அணை (17 Mile Dam) கட்டப்பட்டது.

பல ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அணையின் அஸ்திவாரம் அரித்துவிட்டதால், இந்த அணை இப்போது மோசமான நிலையில் உள்ளது. இந்த அணையானது இதன் இயல்பான நீர் ஓட்டத்திற்கு எதிராக நீரைப் பிடிக்கும் வகையில் உரலா சிறு நதியில் கட்டப்பட்டுள்ளது.


இந்த அணை ஆழமற்றது. இதன் நீர் கொள்ளவு 5,400,000 கன சதுர மீட்டர்கள் (190,000,000 cu ft). இந்த அணை மேற்கு ஆஸ்திரேலியாவின் பொதுப்பணித் துறையால் 1957ல் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=17_மைல்_அணை&oldid=4115221" இலிருந்து மீள்விக்கப்பட்டது