18ஆவது சூன் சாலை

18ஆவது சூன் சாலை (18th June Road) என்பது கோவாவில், பணஜி நகரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையாகும். இது நகரத்தின் மையப்பகுதியிலும், சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள் வாங்கும் பகுதியாகவும் உள்ளது. 1946 ஆம் ஆண்டில் ராம் மனோகர் லோகியா போர்த்துகேயரின் ஆட்சியை அந்நாளில் முடிவுக்கு கொண்டு வந்ததால் இப்பெயர் இந்த சாலைக்கு வந்தது.[1]

18 சூன் சாலை, கோவா

மேற்கோள்கள்

தொகு
  1. Out, Editors of Time (2011-04-01). Time Out Mumbai and Goa. Time Out Guides. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84670-212-9. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012. {{cite book}}: |first= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=18ஆவது_சூன்_சாலை&oldid=2916268" இலிருந்து மீள்விக்கப்பட்டது