1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து

1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து (1933 Imperial Airways Ruysselede crash) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் நாளன்று, பெல்ஜியத்தின் 'மேற்கு ப்ளாண்டர்ஸ்' (West Flanders) பிராந்தியத்தில் உள்ள "ருய்ச்சேலேடே" (Ruysselede) எனும் பகுதி அருகே வானொலி உயர் கோபுரத்தின் மீது மோதி நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான "அவ்ரோ பத்து" (Avro Ten) வகையைச் சார்ந்த (பதிவு எண்:G-ABLU) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த பத்துப்பேர்களும் கொலையுண்டனர்.[1]

1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து
Avro Ten VH-UPI
விபத்துக்குள்ளான 'அவ்ரோ பத்து', வகையைப் போன்ற வானூர்தி
விபத்து சுருக்கம்
நாள்1933, டிசம்பர், 30
சுருக்கம்விமானியின் பிழை, நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட விமானம்
இடம்ருய்ச்சேலேடே, மேற்கு ப்ளாண்டர்ஸ்,  பெல்ஜியம்
51°4′41.98″N 3°20′5.44″E / 51.0783278°N 3.3348444°E / 51.0783278; 3.3348444
பயணிகள்8
ஊழியர்2
உயிரிழப்புகள்10
வானூர்தி வகைஅவ்ரோ பத்து
வானூர்தி பெயர்அப்போலோ
இயக்கம்இம்பீரியல் ஏயர்வேசு
வானூர்தி பதிவுG-ABLU
பறப்பு புறப்பாடுகொலோன் விமான நிலையம்,  செருமனி
நிறுத்தம்ஹரேன் விமான நிலையம், பிரசெல்சு,  பெல்ஜியம்
சேருமிடம்கிராய்டன் விமான நிலையம்,  ஐக்கிய இராச்சியம்

மேற்கோள்கள்

தொகு
  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.