1987-89 ஜேவிபி புரட்சி

1987-89 ஜேவிபி புரட்சி அல்லது 1989 புரட்சி மக்கள் விடுதலை முன்னணியால் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தோல்வியில் முடிந்த ஆயுதப் புரட்சியாகும். முதலாவது தோல்வியில் முடிந்த புரட்சிபோல் அல்லாது இரண்டாவது புரட்சி கடுமையற்ற முரண்பாடாக 1987 முதல் 1989 வரை ஜேவிபி மீளமைவிற்கான நிலைகுலைப்பு, படுகொலை, திடீர்த்தாக்குதல் படைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல் என இடம்பெற்றது.[1][2][3]

1987-89 ஜேவிபி புரட்சி
நாள் 1987 – 1989
இடம் இலங்கை
இலங்கை அரச வெற்றி
பிரிவினர்
இலங்கை இலங்கை ஜேவிபி
தளபதிகள், தலைவர்கள்
இலங்கை ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை லலித் அத்துலத்முதலி
ரோகண விஜயவீர
உபதிச கமநாயக்க

மேற்கோள்கள்

தொகு
  1. Wickramasinghe, Ranil. Interview. Britain was aware of Jayawardene Govt's agreement with the KMS. 2020.
  2. Recolonisation: Foreign Funded NGOs in Sri Lanka. p. 233
  3. "JVP Denounces US Actions Against Iraq". TamilNet. http://tamilnet.com/art.html?catid=13&artid=7596. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1987-89_ஜேவிபி_புரட்சி&oldid=3723502" இலிருந்து மீள்விக்கப்பட்டது