1987 அட்லாண்டிக் சூறாவளி பருவம்

இந்த கடற்சீற்ற பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் 1 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு அன்று தொடங்கி நவம்பர் மாதம் 30 ஆம் நாள் 1987 ஆண்டு வரை நீடித்தது. மே மாதம் 24 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு அன்று மத்திய பஹாமா நாடுகளுக்கு கிழக்கே 400 மைல் (640 கிமீ) வெப்ப மண்டல தாழ்வழுத்த மையம் ஏற்பட்டது. இந்த பருவத்தில் ஒரு குறைந்த சராசரி சூறாவளி பருவமாக இது இருந்தது. ஜூன் முதல் நவம்பர் வரை தேதிகளில் வெப்ப மண்டல தாழ்வழுத்ததால் சூறாவளிகள் அட்லாண்டிக் நிலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக உருவாகும். வெப்பமண்டல புயல் நிலையை அடைவதற்கான முதல் சூறாவளி என்பது இது ஒரு பெயரிடப்படாத வெப்பமண்டல புயலாகும். இது ஆகஸ்ட் மாதம் 9 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு அன்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் வழக்கத்திற்கு மாறாக உருவாகியது.[1]

1987 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
Season summary map
முதலாவது புயல் தோன்றியது மே 25, 1987
கடைசி புயல் அழிந்தது நவம்பர் 4, 1987
பலம் வாய்ந்த புயல் எமிளி – 958 hPa (mbar), 205 km/h (125 mph) (1-minute sustained)
14
7
Tropical cyclones 3
1
இறந்தோர் தொகை 9 நேரடியாக, 1 மறைமுகமாக
மொத்த அழிவு $90.01 million (1987 USD)
seasons
1986 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
1987 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
1988 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
1989 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
1990 அட்லாண்டிக் சூறாவளி பருவம்

மேற்கோள்

தொகு
  1. National Hurricane Center (2006). "Tropical Cyclone Climatology". Archived from the original on December 13, 2007. பார்க்கப்பட்ட நாள் November 24, 2007.