1 E-10 மீ
1 E-10 m = 100 பிகோமீட்டர் அளவு. இது ஓர் ஆங்கஸ்ட்ராம் அளவாகும்.
ஒப்புமைக்காக 100 பி மீ தொலைவு முதல் 1 நனோ மீ வரையிலான அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:
- 100 பிகோ மீ = கந்தக அணுவின் கூட்டுப்பிணைப்பு ஆரம் ஆகும்[1].
- 120 பி மீ = ஐதரசன் அணுவின் வான்டர் வால் ஆரம் அளவாகும்.[2]
- 200 பிமீ — இலத்திரன் நுண்ணோக்கியின் உயர்ந்த பிரிதிறன்[3]
குறிப்பு தொகு
- ↑ Mark Winter (2008). "WebElements Periodic Table of the Elements / Sulfur / Radii". http://www.webelements.com/sulfur/atom_sizes.html. பார்த்த நாள்: 2008-12-06.
- ↑ Mark Winter (2008). "WebElements Periodic Table of the Elements / Periodicity / Van der Waals radius / periodicity" இம் மூலத்தில் இருந்து 2008-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081219170602/http://www.webelements.com/periodicity/van_der_waals_radius/. பார்த்த நாள்: 2008-12-06.
- ↑ "Resolution of an Electron Microscope" இம் மூலத்தில் இருந்து 2009-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5gOzHewWJ?url=http://hypertextbook.com/facts/2000/IlyaSherman.shtml. பார்த்த நாள்: 2009-04-25.