2002 அகில மலேசிய இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு

அகில மலேசிய இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்பது 2002 ம் ஆண்டு மலேயாவில் நடைபெற்ற இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய பிரதமர் மகாதீர் முகம்மது அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பல படைப்புகளுடன் விழா மலரும் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. முஸ்லிமியர்களின் பங்கு [தொடர்பிழந்த இணைப்பு]