2010 ஆண்களின் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை

ஹீரோ ஹோண்டா உலகக் கோப்பை வளைதடிப் பந்தாட்டப் போட்டிகள் புது டெல்லி தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 1981-82 ஆம் ஆண்டு மும்பையில் உலகக் கோப்பை ஹாக்கி நடைபெற்றதையடுத்து சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் மீண்டும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை,​​ ஐபிஎல் கிரிக்கெட் போட்டி,​​ காமன்வெல்த் போட்டிகளில் வெளிநாட்டவர் பங்கேற்க வேண்டாம் என ஹுஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "2010 Men's Hockey World Cup to be staged in New Delhi". FIH. 2007-11-07. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-11-03.
  2. "World Cup goes to Australia!". 2010-03-13. Archived from the original on 29 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2012-11-03.
  3. "FIH requires urgent action from India". FIH. 2008-03-31 இம் மூலத்தில் இருந்து 29 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140529190037/http://www.fih.ch/en/news-1567-fih-requires-urgent-action-from-india.