2011 வங்காளதேச மக்கள் தொகைக் கணக்கெடுப்பு


வங்காளதேச புள்ளியல் துறை, வங்காளதேசம் முழுவதும் மக்கள்தொகை, பாலின விகிதம், எழுத்தறிவு, விளைநிலங்கள், கிராமப்புற மக்கள், நகரப்புற மக்கள், கல்வி நிலையங்கள், விளைநிலங்கள், மக்களின் பொருளாதார வசதிகள் குறித்து 2011-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தியது. இக்கணக்கெடுப்பில், வங்காளதேசத்தின் மொத்த மக்கள்தொகை 142,319,000 என அறியப்பட்டது.[2] [3]முதன் முதலில் வங்காளதேசமும், இந்தியாவும் இணைந்து இருநாட்டு எல்லைப்புறப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுத்தனர்.[4][5]

2011 வங்காளதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு

2011

பொதுத் தகவல்
நாடுவங்காளதேசம்
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை142,319,000 [1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bangladesh Population Census 2011" (PDF). Archived from the original (PDF) on 2015-10-05. பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.
  2. Islam, Sirajul; Islam, M Ataharul (2012). "Census". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. "Bangladesh's census: In search of a common denominator". The Economist. March 17, 2011.
  4. Anbarasan, Ethirajan (July 14, 2011). "Bangladesh and India begin joint census of border areas". BBC News. https://www.bbc.com/news/world-south-asia-14149042. 
  5. Bose, Raktima (July 19, 2011). "Census in Indian and Bangladesh enclaves ends". The Hindu. http://www.thehindu.com/news/national/census-in-indian-and-bangladesh-enclaves-ends/article2260223.ece.