2012 ஆம் ஆண்டுக்கான பத்மசிறீ விருது பெற்றவர்கள் பட்டியல்

2012 ஆம் ஆண்டுக்கான பத்மசிறீ விருது பெற்றவர்களின் பட்டியல் இது.

  1. வனராஜ் பாட்டியா (இசை) - மகாராஷ்டிரம்
  2. ஜியா பரிதுதீன் தாகர் (இசை) - மகாராஷ்டிரம்
  3. என்.ஐ. தேவி (இசை) - மணிப்பூர்
  4. ஆர்.எஸ்.ஹெச். சித்தானி (நடனம்) - கர்நாடகம்
  5. மோதிலால் கெம்மு (நாடக ஆசிரியர்) - ஜம்மு காஷ்மீர்
  6. ஷாகித் பர்வேஸ் கான் (சிதார்) - மகாராஷ்டிரம்
  7. மோகன்லால் குமார் (டெரகோட்டா) - ராஜஸ்தான்
  8. சாகர் கான் மங்கனீர் (நாட்டுப்புற இசை) - ராஜஸ்தான்
  9. ஜாய் மைக்கேல் (நாடகம்) - தில்லி
  10. மிதானி மிஸ்ரா (நடனம்) - ஒடிசா
  11. ந. முத்துசாமி (நாடகம்) - தமிழ்நாடு
  12. ஆர். நாகரத்னம்மா (நாடகம்) - கர்நாடகம்
  13. கே.எஸ். நம்பூதிரி (நடனம்) - கேரளம்
  14. யமுனாபாய் வைக்கர் (நாட்டுப்புற இசை) - மகாராஷ்டிரம்
  15. சதீஷ் அலேகர் (நாடக ஆசிரியர்) - மகாராஷ்டிரம்
  16. ஜி.பி. துபே (நடனம்) - ஜார்க்கண்ட்
  17. ராமாகாந்த் குண்டேச்சா (வாய்ப்பாட்டு) - மத்தியப் பிரதேசம்
  18. உமாகாந்த் குண்டேச்சா (வாய்ப்பாட்டு) - மத்தியப் பிரதேசம்
  19. அனூப் ஜலோடா (வாய்ப்பாட்டு) - மகாராஷ்டிரம்
  20. எஸ்.என். பிரியதர்ஷன் (சினிமா) - கேரளம்
  21. சுநீல் ஜனா (புகைப்படம்) - அசாம்
  22. லைலா தைப்ஜி (கைவினை) - தில்லி
  23. விஜய் சர்மா (ஓவியம்) -இமாசலப் பிரதேசம்
  24. ஷம்சத் பேகம் (சமூக சேவை) - சத்தீஸ்கர்
  25. ரீட்டா தேவி (சமூக சேவை) - தில்லி
  26. பி.கே.கோபால் (சமூக சேவை) - தமிழ்நாடு
  27. பி.பி. யாதவ் (சமூக சேவை) - சத்தீஸ்கர்
  28. முனிரத்னம் (சமூக சேவை) - ஆந்திரம்
  29. என்.பி. பாண்டியா (சமூக சேவை) - மகாராஷ்டிரம்
  30. உமா துலி (சமூக சேவை) - தில்லி
  31. சத்பால் வர்மா (சமூக சேவை) - ஜம்மு காஷ்மீர்
  32. பின்னி யங்கா (சமூக சேவை) -அருணாசலப் பிரதேசம்
  33. ஒய்.ஹெச். மலேகாம் (பொது விவகாரம்) - மகாராஷ்டிரம்
  34. பி.ஹெச். பரேக் (பொது விவகாரம்) - தில்லி
  35. வி. ஆதிமூர்த்தி (அறிவியல்) - கேரளம்
  36. கே.எல். சத்தா (வேளாண்மை) - தில்லி
  37. வி.எஸ். சௌகான் (அறிவியல்) - தில்லி
  38. ஆர்.என்.கே. பமேஜாய் (அறிவியல்) - ஜம்மு காஷ்மீர்
  39. விஜய் பால் சிங் (வேளாண் ஆராய்ச்சி) - உத்தரப்பிரதேசம்
  40. எல்.கே. சிங்கால் (அறிவியல்) - பஞ்சாப்
  41. ஒய்.எஸ். ராஜன் (அறிவியல்) - கர்நாடகம்
  42. ஜெகதீஷ் சுக்லா (அறிவியல்) - அமெரிக்கா
  43. பிரியா பால் (தொழில்துறை) - தில்லி
  44. ஷோஜி ஷிபா (தொழில்துறை) - ஜப்பான்
  45. கோபிநாத் பிள்ளை (தொழில்துறை) - சிங்கப்பூர்
  46. ஏ.ஹெச். பிரோடியா (தொழில்துறை) - மகாராஷ்டிரம்
  47. எஸ்.ஏ. பிரமிள் (தொழில்துறை) - மகாராஷ்டிரம்
  48. மஹதி ஹாசன் (மருத்துவம்) - உத்தரப் பிரதேசம்
  49. வி. மோகன் (மருத்துவம்) - தமிழ்நாடு
  50. ஜே.ஹெச். நாயர் (மருத்துவம், ஆயுர்வேதம்) - கேரளம்
  51. வி.எஸ். நடராஜன் (மருத்துவம்) - தமிழ்நாடு
  52. ஜே.கே. சிங் (மருத்துவம்) - பிகார்
  53. எஸ்.எஸ். வைஸ்யா (மருத்துவம்) - டாமன் டையூ
  54. நித்யா ஆனந்த் (மருத்துவம்) - உத்தரப் பிரதேசம்
  55. மறைந்த ஜூஹல் கிஷோர் (மருத்துவம் - ஹோமியோபதி) - தில்லி
  56. முகேஷ் பாத்ரா (மருத்துவம் - ஹோமியோபதி) - மகாராஷ்டிரம்
  57. இ.பிஷர் (இலக்கியம்) - சுவிட்சர்லாந்து
  58. கே.குருநாக் ( இலக்கியம்) - சிக்கிம்
  59. எஸ்.எஸ்.பாதர் (இலக்கியம்) - பஞ்சாப்
  60. வி.டி.ஸ்ரீதர் (இதழியல்) - மத்தியப் பிரதேசம்
  61. ஐ.ஏ.சீலே (இலக்கியம்) - உத்தரகண்ட்
  62. கீதா தர்மராஜன் ( இலக்கியம்) - தில்லி
  63. சச்சிதானந்த சஹாய் (இலக்கியம்) - ஹரியாணா
  64. பெபிதா சேத் (இலக்கியம்) - கேரளம்
  65. ஆர்.எல்.தன்மவியா (இலக்கியம்) - மிசோரம்
  66. அஜீத் பஜாஜ் (பனிச்சறுக்கு) - தில்லி
  67. ஜுலன் கோஸ்சுவாமி (கிரிக்கெட்) - மேற்கு வங்கம்
  68. ஜாபர் இக்பால் ( ஹாக்கி) - உத்தரப் பிரதேசம்
  69. தேவேந்திர ஜஜ்ரிஜா (மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு) - ராஜஸ்தான்
  70. லிம்பா ராம் (வில்வித்தை ) - ராஜஸ்தான்
  71. சையது முகமது ஆரிப் (பாட்மிண்டன்) - ஆந்திரப் பிரதேசம்
  72. ரவி சதுர்வேதி (விளையாட்டு போட்டி வர்ணனை) - தில்லி
  73. பிரபாகர் வைத்யா (உடற்கல்வி) - மத்தியப் பிரதேசம்
  74. வேங்கடபதி ரெட்டியார் (தோட்டக்கலை) - புதுச்சேரி
  75. உல்லாஸ் கரந்த் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) - கர்நாடகம்
  76. கே.பட்டாயய (தொல்லியல்துறை) - மகாராஷ்டிரம்
  77. ஸ்வபன் குஹா (ஜெராமிக்ஸ்) -ராஜஸ்தான்
  78. கே.வி. சாராபாய் (சுற்றுச்சூழல் கல்வி) - குஜராத்

உசாத்துணை

தொகு