2012 நவம்பர் 13 சூரிய கிரகணம்
2012 நவம்பர் 13-14 இல் ஒரு முழு சூரியகிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் அதன் ஆரம்பத்தில் பன்னாட்டு நாள் கோட்டைத் தாண்டியதால் நேரக்கோட்டின் மேற்கில் நவம்பர்14ந் திகதி வட அவுத்திரேலியாவிலும் நவம்பர் 13ந் திகதி தேதிக்கோட்டின் கிழக்கான தென்னமெரிக்காவிலும் தோன்றியது.[1][2][3]
நவம்பர் 13, 2012-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
Totality as seen from Mount Carbine, Queensland | |
மறைப்பின் வகை | |
இயல்பு | முழு மறைப்பு |
காம்மா | -0.3719 |
அளவு | 1.05 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 242 வி (4 நி 2 வி) |
ஆள் கூறுகள் | 40°00′S 161°18′W / 40°S 161.3°W |
பட்டையின் அதியுயர் அகலம் | 179 km (111 mi) |
நேரங்கள் (UTC) | |
(P1) பகுதி கிரகணம் துவக்கம் | 19:37:58 |
(U1) முழு கிரகணம் துவக்கம் | 20:35:08 |
பெரும் மறைப்பு | 22:12:55 |
(U4) முழு மறைப்பு முடிவு | 23:48:24 |
(P4) பகுதி கிரகணம் முடிவு | 0:45:34 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 133 (45 of 72) |
அட்டவணை # (SE5000) | 9536 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Eclipse Calculator – Solar Eclipses in Cairns, Queensland, Australia". Time and Date AS. பார்க்கப்பட்ட நாள் 13 November 2012.
- ↑ "Future solar eclipses in New Zealand". Royal Astronomical Society of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 13 November 2012.
- ↑ Total Solar Eclipse of 2012 November 14 in Australia Xavier M. Jubier