2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சடுகுடு
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சடுகுடு (Kabaddi at the 2014 Asian Gamesதென் கொரியாவின் இஞ்சியோனில் உள்ள சாங்டோ குளோபல் பல்கலைக்கழக ஜிம்னாசியத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற்றது. இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் இறுதிப் போட்டியில் ஈரானின் அந்தந்த அணிகளை எதிர்கொண்டு தோற்கடித்து, தங்கப் பதக்கத்தினைப் பெற்றன. அதே நேரத்தில் ஈரானின் அணிகள் வெள்ளிப் பதக்கத்தினை வென்றது. தென் கொரியா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளின் ஆண்கள் அணி வெண்கலத்தையும், வங்கதேசம் மற்றும் தாய்லாந்தின் பெண்கள் அணிகள் அரையிறுதி தோல்விகளுக்குப் பின் வெண்கல பதக்கத்தை வென்றன.[1]
அட்டவணை
தொகுபி | பூர்வாங்க சுற்று | ½ | அரை இறுதி | எஃப் | இறுதி |
நிகழ்வு ↓ / தேதி | 28 ஞாயிறு |
29
திங்கள் |
30
செவ்வாய் |
1
புதன் |
2
வியாழன் |
3
வெள்ளி |
---|---|---|---|---|---|---|
ஆண்கள் | பி | பி | பி | பி | ½ | எஃப் |
பெண்கள் | பி | பி | பி | பி | ½ | எஃப் |
பதக்கம் வென்றவர்கள்
தொகுபோட்டி | தங்கம் | வெள்ளி | வெண்கலம் |
---|---|---|---|
ஆண்கள் |
இந்தியா ஜஸ்வீர் சிங் அனுப் குமார் |
ஈரான் பாஸல் அட்ராச்சலி மேராஜ் ஷேக் |
தென் கொரியா கிம் கி-டோங் இயோம் டே டியோக் |
பாக்கித்தான் நசீர் அலி முஹம்மது காஷிஃப் | |||
பெண்கள் |
இந்தியா கவிதா கவிதா தேவி |
ஈரான் சலீமே அப்துல்லாபக்ஷ் ஸஹ்ரா மசவுமபாடி |
தாய்லாந்து அலிசா லிம்சாம்ரன் நம்ஃபோன் காங்க்கீரி |
வங்காளதேசம் ஷாஹனாஸ் பர்வின் மாலேகா காசி ஷாஹின் அரா |
பதக்க அட்டவணை
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இந்தியா (IND) | 2 | 0 | 0 | 2 |
2 | ஈரான் (IRI) | 0 | 2 | 0 | 2 |
3 | தாய்லாந்து (THA) | 0 | 0 | 1 | 1 |
தென் கொரியா (KOR) | 0 | 0 | 1 | 1 | |
பாக்கித்தான் (PAK) | 0 | 0 | 1 | 1 | |
வங்காளதேசம் (BAN) | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (6 நாடுக்கள்) | 2 | 2 | 4 | 8 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Medalists by evnt in kabaddi at 2014 Asian Games". Official website of Asiad 2014. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.