2014 மாலின் நிலச்சரிவு
மாலின் நிலச்சரிவு , இந்தியாவில் மகாராட்டிர மாநிலம் புனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் 30 சூலை 2014 ஏற்பட்ட மண் சரிவாகும். கடும் மழையின் காரணமாக நிகழ்ந்த இச்சரிவில் குறைந்தது 136 பேர் இறந்ததாகக் கருதப்படுகிறது[1][3].விடியற்காலை நேரத்தில் அக்கிராமத்தின் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.[4] இதில் 53 ஆண்கள், 65 பெண்கள் மற்றும் 18 சிறுவர்கள் அடங்குவர்.[5]
மகாராட்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்தின் வரைபடம் | |
நாள் | 30 சூலை 2014 |
---|---|
அமைவிடம் | மாலின், அம்பேகான் தாலுகா, புனே, மகாராட்டிரம், இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 19°9′40″N 73°41′18″E / 19.16111°N 73.68833°E |
காரணம் | கடும் மழையின் காரணமாக நிலச்சரிவு |
இறப்புகள் | 136+ [1] |
காணாமல் போனோர் | 100[2] |
சொத்து சேதம் | 40 வீடுகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 http://www.thehindu.com/news/national/other-states/malin-village-landslide-disaster-toll-climbs/article6283367.ece?ref=sliderNews
- ↑ Associated Press (31 July 2014). "At least 30 dead after landslide buries Indian village". Fox News Channel. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
- ↑ "தோண்டத் தோண்ட மனித உடல்கள் புனே மண்சரிவில் 200 பேர் பலி? ::". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 1 ஆகத்து 2014. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2014.
- ↑ "பூனே நிலச்சரிவு: இறந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆனது". பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2014.
- ↑ http://www.dinamani.com/india/2014/08/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-136%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article2366245.ece