2015 மாவீரர் நாள்
2015 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நவம்பர் 27, 2015 அன்று இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கையில்
தொகு- நல்லூரில் எம்.கே.சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்) அஞ்சலி செலுத்தினார்[1].
- மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றுமாறு வவுனியா மாவட்ட மக்கள் குழு வேண்டுகோள் வைத்தது[2].
- திருகோணமலையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இரகசியமான முறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்[3].
- திருகோணமலையில் தேவாலயங்களில் நினைவுச் சுடர்களை ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்தினர்[4].
- புதுக்குடியிருப்பில் முன்பு விடுதலைப் புலிகள் மயானமாக பயன்படுத்திய நிலப்பகுதியில் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன[5].
- வவுனியாவில் ஆலயம் ஒன்றின் திறந்தவெளிப் பகுதியில் சுடர்களை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது[6].
- மன்னாரில் தேவாலயம் ஒன்றில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது[7].
- 'தீவிரவாத இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்தார்[8].
நார்வேயில்
தொகுநார்வேயின் தலைநகர் ஓசுலோவில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது[9][10].
தமிழகத்தில்
தொகுஐக்கிய அமெரிக்காவில்
தொகுஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும், சான் பிரான்சிசுகோ நகரிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது[13].
இந்தோனிசியாவில்
தொகுஇந்தோனேசியாவிலுள்ள தமிழ் அகதிகள் முகாம் ஒன்றில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது[14].
மேற்கோள்கள்
தொகு- ↑ நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்
- ↑ மாலை 6.05 இக்கு விளக்கேற்றுங்கள் : மாவீரருக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
- ↑ Students at Eastern Uni mark Maaveerar Naal
- ↑ Maaveerar Naal commemorated in Trincomalee
- ↑ Remembrance at PTK's destroyed LTTE cemetery
- ↑ Vavuniya commemorates Maaveerar Naal
- ↑ Maaveerar Naal commemorated in Mannar despite forced cancellation and threats of arrest
- ↑ மாவீரர் நாள் நிகழ்ச்சி கூடாது: ராஜபட்ச, இலங்கை அரசு மிரட்டல்
- ↑ Maaveerar Naal remembered in Norway
- ↑ "Heroes Day addresses in diaspora slam ‘US-Sri Lanka’ agenda on Tamils". தமிழ் நெட் இணையதளம். 29 நவம்பர் 2015. http://tamilnet.com/art.html?catid=13&artid=38031. பார்த்த நாள்: 30 நவம்பர் 2015.
- ↑ சென்னை கொளத்தூரில் மாவீரர் நாள் வீர வணக்கப் பொதுக்கூட்டம்
- ↑ ஈழத்தில் மோசமான நிலைமையே தொடர்கிறது
- ↑ US Tamils mark Maaveerar Naal
- ↑ Tamil refugees in Indonesia mark Maaveerar Naal