2015 ரக்பி உலகக்கிண்ணம்

2015 ரக்பி உலகக்கிண்ணம் (2015 Rugby World Cup) 8வது ரக்பி உலகக்கிண்ணம் ஆகும். இது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இவ்வுலகக்கிண்ணப் போட்டிகள் 18 செப்டம்பர் 2015 அன்று ஆரம்பமாகியதுடன் 31 ஒக்டோபர் 2015 வரை நடைபெறவுள்ளது.[1] ட்வுக்கிங்காம் அரங்கத்தில் இவ்வுலகக்கிண்ண இறுதிப்போட்டி இடம்பெறும். சூலை 2009 அன்று இவ்வுலகக்கிண்ணப் போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.[2] இவ்வுலகக்கிண்ணப் போட்டியில் இருபது நாடுகளைச்சேர்ந்த அணிகள் பங்குபற்றுகின்றன. அவற்றும் 12 அணிகள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ரக்பி உலகக்கிண்ணப் போட்டியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டவை. ஏனைய 8 அணிகளும் பிரதேச சுற்றுப்போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டன.

2015 ரக்பி உலகக்கிண்ணம்
போட்டி விபரங்கள்
நடத்தும் நாடு இங்கிலாந்து
காலம்18 செப்டம்பர் – 31 ஒக்டோபர்
நாடுகளின் எண்ணிக்கை20 (102 qualifying)
போட்டி புள்ளிவிவரங்கள்
விளையாடிய ஆட்டங்கள்12
பார்வையாளர்கள்6,42,397 (53,533 / ஆட்டம்)
2011
2019

மேற்கோள்கள்

தொகு
  1. "September 18 start date for RWC 2015". International Rugby Board. 15 May 2012. http://rugbywc15.com/england-rugby-world-cup-fixtures-2015-schedule/. பார்த்த நாள்: 15 May 2012. 
  2. "England set to get 2015 World Cup". BBC Sport. 30 June 2009. http://news.bbc.co.uk/sport1/hi/rugby_union/8126952.stm. பார்த்த நாள்: 30 June 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_ரக்பி_உலகக்கிண்ணம்&oldid=1944263" இலிருந்து மீள்விக்கப்பட்டது