2016 மெக்மர்ரி கோட்டை காட்டுத்தீ

மெக்மர்ரி கோட்டை காட்டுத்தீ (Fort McMurray wildfire ) மே 1, 2016இல் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உட் பஃபல்லோ வலய நகராட்சிப் பகுதியில் மெக்மர்ரி கோட்டை நகரியச் சேவைப் பகுதியின் தென்மேற்கே ஏற்பட்ட காட்டுத்தீ ஆகும். இதில் 1,600க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாயின. இதன் காரணமாக ஆல்பெர்ட்டாவின் வரலாற்றிலேயே மிகப்பெரும் குடிப்பெயர்வாக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். [5]

2016 மெக்மர்ரி கோட்டை காட்டூத்தீ
Landscape view of wildfire near Highway 63 in south Fort McMurray.jpg
மெக்மர்ரி கோட்டை குடிமக்கள் ஆல்பெர்ட்டா நெடுஞ்சாலை வழியே தப்பித்துச் செல்லுதல்
அமைவிடம்உட் பஃபல்லோ, ஆல்பர்ட்டா, கனடா
புள்ளிவிவரங்கள்
நாள்(கள்)மே 1, 2016 (2016-05-01) – நடப்பு
எரிந்தப் பரப்பு85,000 எக்டேர்கள் (210,000 ஏக்கர்கள்)[1]
கட்டிடங்கள்
அழிவு
1,600 (மே 4 நிலவரப்படி)[2]
காயங்கள்0[3]
உயிரிழப்புகள்0 (நேரடி)[3]
2 (மறைமுக)[4]

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு