2018 கண்பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணம்
2018 கண்பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் (ஆங்கில மொழி: 2018 Blind Cricket World Cup) 5ஆவது 40 ஓவர் கொண்ட கண்பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணம் ஆகும். இத் தொடரினை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்றிணைந்து நடத்தின. ஆரம்பத்தில் இந்த தொடரினை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடம் மட்டுமே கிடைத்திருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை காரணம் காட்டி இந்தியா போன்ற நாடுகள் பின்வாங்கிய நிலையில் மற்றைய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டன.[1][2]
நிர்வாகி(கள்) | உலக கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட் வாரியம் |
---|---|
நடத்துனர்(கள்) | பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
வாகையாளர் | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 6 |
மொத்த போட்டிகள் | 18 |
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியினரை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கண்பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணத்தை வென்றது.[3][4][5][6]
லீக் ஆட்டங்கள்
தொகுமொத்தமாக 15 லீக் போட்டிகள் நடைபெற்று அவற்றிலிருந்து 4 அணிகள் தெரிவாகின. [7]
1 வது போட்டி
தொகு2 வது போட்டி
தொகு ஜனவரி 8, 2018
|
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
- போட்டி மழையால் கைவிடப்பட்டது.
3 வது போட்டி
தொகு4 வது போட்டி
தொகு5 வது போட்டி
தொகு6 வது போட்டி
தொகு7 வது போட்டி
தொகு8 வது போட்டி
தொகு ஜனவரி 12, 2018
|
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது
9 வது போட்டி
தொகு10 வது போட்டி
தொகு11 வது போட்டி
தொகு ஜனவரி 14, 2018
report |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது
- பாகிஸ்தான் கண்பார்வையற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக சாதனை படைத்தது.[8]
12 வது போட்டி
தொகு ஜனவரி 14, 2018
report |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற நேபாளம் முதலில் துடுப்பெடுத்தாடியது
- இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதலாவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.[9]
13 வது போட்டி
தொகு ஜனவரி 14, 2018
|
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது
14 வது போட்டி
தொகு15 வது போட்டி
தொகுஅரை இறுதிச் சுற்று
தொகு1 வது அரை இறுதிப் போட்டி
தொகு ஜனவரி 17, 2018
report |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது
- இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
2 வது அரை இறுதிப் போட்டி
தொகு ஜனவரி 17, 2018
report |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது
- இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
இறுதி போட்டி
தொகு ஜனவரி 20, 2018
report |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது
- இந்த வெற்றியின் மூலம், 2018 ஆம் ஆண்டிற்கான கண்பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா.
மேற்கோள்கள்
தொகு- ↑ Administrator. "Pakistan to host T20 Blind World Cup in 2018 | Top New | TOP NEWS". www.crictoday.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-01-11. பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
- ↑ "Pakistan off to a winning start in Blind Cricket World Cup". www.geo.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
- ↑ "India beat Pakistan to win fifth Blind Cricket World Cup - Cricket - Dunya News" (in en-US). Dunya News. http://dunyanews.tv/en/Cricket/424337-India-beat-Pakistan-to-win-fifth-Blind-Cricket-World-Cup.
- ↑ "India beats Pakistan to win Blind Cricket World Cup" (in en). Sportstarlive. http://www.sportstarlive.com/cricket/india-beats-pakistan-to-win-blind-cricket-world-cup/article22480852.ece.
- ↑ "India beat Pakistan by 2 wickets to win Blind Cricket World Cup". India Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-01-20. பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
- ↑ "India wins Blind Cricket World Cup 2018". www.samaa.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
- ↑ "Blind Cricket World Cup begins in Lahore on Monday - Samaa TV". www.samaa.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
- ↑ "Pakistan register record breaking convincing win over Aussies". www.hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
- ↑ "Unbeaten India enter World Cup Semis". www.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.