2019 இந்திய மருத்துவர்களின் வேலைநிறுத்தம்
2019 இந்திய மருத்துவர்களின் வேலைநிறுத்தம் (2019 India doctors' strike) என்பது சூன் 11, 2019 இல் கொல்கத்தாவில் உள்ள நில் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் முந்தைய நாள் தாக்கப்பட்டதனை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் ஆகும். அங்கு போராடியவர்கள் மம்தா பானர்ஜி இதில் தலையிட்டு மருத்துவ அதிகாரிகளுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கவும் மாநிலத்தில் நிலவும் சுகாதாரா சீர்கேடுகளைக் களையவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.[1][2][3][4][5][6][7][8][9][10] பின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் சூன் 13 வரை போராட்டம் தொடர்ந்தது. பின் மமதா அவர்களுக்கு பணியில் சேருமாறு இறுதி எச்சரிக்கை விடுத்தார். [11][12][13][14] ஆனால் போராட்டம் திவிரமடைந்து முதல்வர் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.[15][16]
2019 இந்திய மருத்துவர்களின் வேலைநிறுத்தம் | |||
---|---|---|---|
தேதி | 11 சூன் 2019 – 17 சூன் 2019 (6 நாட்கள்) | ||
அமைவிடம் | |||
காரணம் | அரசு மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பின்மை இரு பயிற்சி மருத்துவர்கள் என் ஆர் எஸ் மருத்துவமனையில் தாக்கப்பட்டது. | ||
இலக்குகள் | மருத்துவர்களுக்கு பணிப் பாதுகாப்பு மம்தா பானர்ஜி பொது மன்னிப்பு கோரவேண்டல் | ||
முறைகள் |
| ||
நிலை | Stalled | ||
தரப்புகள் | |||
| |||
வழிநடத்தியோர் | |||
மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதல்வர் | |||
உயிரிழப்புகள் | |||
காயமுற்றோர் | 2 பயிற்சி மருத்துவர்கள் | ||
கைதானோர் | 5 பேர் |
சான்றுகள்
தொகு- ↑ "Doctors in West Bengal Go on Strike After Colleague’s Assault, Demand Full Protection". News18. PTI (News18) இம் மூலத்தில் இருந்து 12 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.news18.com/news/india/doctors-in-west-bengal-go-on-strike-after-colleagues-assault-demand-full-protection-2182207.html. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ "How an intern doctor's fractured skull has Kolkata up in arms as BJP blames Trinamool" (in en). India Today (India Today) இம் மூலத்தில் இருந்து 12 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.indiatoday.in/india/story/kolkata-doctors-protest-nrs-medical-college-1547175-2019-06-12. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ Banerjie, Monideepa. "Bengal Doctors On Strike After Colleague Attacked For Alleged Negligence". NDTV.com. NDTV (NDTV) இம் மூலத்தில் இருந்து 12 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.ndtv.com/kolkata-news/protest-at-kolkata-hospital-after-doctor-attacked-over-alleged-negligence-2051294. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ "Calcutta doctors attacked, BJP leader blames a particular community" (in en). www.telegraphindia.com. TT Bureau (The Telegraph) இம் மூலத்தில் இருந்து 12 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.telegraphindia.com/states/west-bengal/calcutta-doctors-attacked-bjp-leader-blames-a-particular-community/cid/1692255. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ Basu, Kinsuk. "Protests erupt across state after assault on NRS doctors" (in en). www.telegraphindia.com. The Telegraph (The Telegraph) இம் மூலத்தில் இருந்து 12 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.telegraphindia.com/states/west-bengal/protests-erupt-across-state-after-assault-on-nrs-doctors/cid/1692261. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ "Junior doctors threaten strike in Bengal on Wednesday". Business Standard India. IANS (Business Standard). 11 June 2019 இம் மூலத்தில் இருந்து 11 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.business-standard.com/article/news-ians/junior-doctors-threaten-strike-in-bengal-on-wednesday-119061101258_1.html. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ "Kolkata doctor attack: Outdoor facility closed across Bengal, clashes reported from Bardhaman medical college | Latest News & Updates at DNAIndia.com" (in en). DNA India. DNA Web Team (DNA). https://www.dnaindia.com/india/photo-gallery-attackers-came-with-rods-wearing-helmet-kolkata-doctors-recollect-horror-opds-closed-in-hospitals-today-2759893. பார்த்த நாள்: 12 June 2019.
- ↑ Bhattacharya, Ravik; Kumari, Sweety (13 June 2019). "West Bengal political pot simmers as hospital protests spread" (in en-IN). The Indian Express (The Indian Express) இம் மூலத்தில் இருந்து 13 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://indianexpress.com/article/india/bengal-political-pot-simmers-as-hospital-protests-spread-bjp-nilratan-sircar-medical-college-5777930/. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ Kumari, Sweety (12 June 2019). "Doctors at Kolkata hospitals on strike after colleague assaulted by patient’s relatives" (in en-IN). The Indian Express (The Indian Express) இம் மூலத்தில் இருந்து 12 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://indianexpress.com/article/india/doctors-at-kolkata-hospitals-on-strike-after-colleague-assaulted-by-patients-relatives-5776083/. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ "Doctors' strike in West Bengal enters third day, Out Patient Departments in Siliguri hospitals to remain shut". Firstpost. Asian News International (Firstpost) இம் மூலத்தில் இருந்து 13 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.firstpost.com/india/doctors-strike-in-west-bengal-enters-third-day-out-patient-departments-in-siliguri-hospitals-to-remain-shut-6806201.html. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ "AIIMS resident doctors to boycott work on June 14" (in en-IN). The Hindu. PTI (The Hindu). 13 June 2019. https://www.thehindu.com/news/national/aiims-resident-doctors-to-boycott-work-on-friday/article27898785.ece. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ Varma, Shylaja. "Get Back To Work: Mamata Banerjee's 4-Hour Ultimatum to Striking Doctors". NDTV (NDTV) இம் மூலத்தில் இருந்து 13 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.ndtv.com/india-news/mamata-banerjee-issues-4-hour-ultimatum-to-junior-doctors-in-bengal-protesting-over-attack-on-collea-2052539. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ "Get back to work, Mamata Banerjee sets a deadline for Bengal’s striking doctors" (in en). Hindustan Times. HT Correspondent (Hindustan Times). 13 June 2019 இம் மூலத்தில் இருந்து 13 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.hindustantimes.com/india-news/resume-work-in-4-hours-mamata-banerjee-warns-striking-doctors/story-pu48M2VBO5yaAKEbY8GCzH.html. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ "'Return to Work or Vacate Hostels': Mamata Issues 4-Hour Ultimatum to Protesting Bengal Doctors". News18 (News18). https://www.news18.com/news/india/return-to-work-or-vacate-hostels-mamata-issues-4-hour-ultimatum-to-protesting-bengal-doctors-2184763.html. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ Singh, Shiv Sahay (13 June 2019). "Junior doctors in Kolkata refuse to return to work, situation volatile" (in en-IN). The Hindu (The Hindu). https://www.thehindu.com/news/cities/kolkata/return-to-work-or-face-police-action-mamata-tells-striking-junior-doctors/article27896818.ece. பார்த்த நாள்: 13 June 2019.
- ↑ Kundu, Indrajit. "It is Amit Shah: Mamata Banerjee blames BJP for communalising Kolkata doctors' strike | EXCLUSIVE" (in en). India Today (India Today) இம் மூலத்தில் இருந்து 13 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.indiatoday.in/india/story/mamata-banerjee-nrs-doctors-strike-1548165-2019-06-13. பார்த்த நாள்: 13 June 2019.