2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று

இலங்கையில் வைரஸ் பரவுதல்

இலங்கையில் 2020 கொரோனாவைரசுத் தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (கோவிட்-19) பரவல் பற்றியதாகும். 2020 மே 01 நிலவரப்படி, 665 பேர் உறுதி செய்யப்பட்ட நோய்த் தாக்கம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதில் 7 பேர் இறந்துள்ளனர்.[2][3][4][5][6][7][8][9] 2020 மார்ச் 3 இல், முதலாவது இலங்கையர் இலங்கைக்கு வெளியில் இத்தாலியில் நோய் உள்ளவராக அடையாளம் காணப்பட்டார். 18 மார்ச் 2020 இல், இலங்கை படைத்துறையினால் 45 நோய்த்தொற்று ஏற்படாமல் பிரித்து வைக்கும் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.[10]

2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்இலங்கை
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா
நோயாளி சுழியம்கொழும்பு
நாள்27 சனவரி 2020 - இன்று
(4 ஆண்டு-கள், 4 மாதம்-கள், 1 வாரம் and 3 நாள்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்665[1]
குணமடைந்த நோயாளிகள்154[1]
இறப்புகள்
7[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
epid.gov.lk

காலவரிசை

தொகு

Lua error in Module:Medical_cases_chart at line 344: invalid date "* From: Epidemiology Unit of Ministry of Health situation report at 10:00 SLST (Last accessed on 2021-04-10)".


புள்ளிவிவரம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "COVID-19 Situation Report". Health Promotion Bureau (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
  2. "Total of 50 COVID-19 cases in Sri Lanka - 09 Reported Today". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-03-18. Archived from the original on 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  3. "COVID-19 cases in Sri Lanka increase to 28". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-03-16. Archived from the original on 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  4. "22nd COVID-19 case confirmed in Sri Lanka". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-03-16. Archived from the original on 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  5. "Sri Lanka Coronavirus count rises to 19 driving new efforts to contain spread". EconomyNext. 2020-03-16. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "18 COVID-19 patients confirmed in Sri Lanka". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-03-15. Archived from the original on 16 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-15.
  7. "Sri Lanka Coronavirus toll goes to 17, public holiday declared – Updated". EconomyNext. 2020-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Sri Lanka Coronavirus toll goes to 10, public gatherings banned". EconomyNext. 2020-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Vyshnavy (2020-03-14). "Number of coronavirus patients in Sri Lanka rises to seven". Colombo Gazette (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
  10. "Establishment of 12 Corona Quarantine Centers Island wide". Hiru News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.

வெளி இணைப்புகள்

தொகு