2519 அலுமினியம் கலப்புலோகம்

ஏஏ 2519 (AA 2519) என்பது ஓர் அலுமினியம் கலப்புலோகமாகும். இக்கலப்புலோகத்தில் தாமிரம் (5.3–6.4%) உலோகக் கலவையாக்கும் தனிமமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் 0.25% சிலிக்கன், 0.30% இரும்பு, 0.10–0.50% மாங்கனீசு, 0.05–0.40% மக்னீசியம், 0.10% துத்தநாகம், 0.02–0.10% தைட்டானியம், 0.05–0.15% வனேடியம், 0.10–0.25% சிர்க்கோனியம், 0.40% சிலிக்கன்-இரும்பு சேர்மங்கள், மற்றும் 0.15% வரை அருந்தனிமங்கள் முதலியன கலந்துள்ளன [1]:{{{3}}} The density of 2519 aluminium is 2820 kg/m3.[1]:{{{3}}} It was first registered in 1985, in the அமெரிக்க ஐக்கிய நாடு.[1]:{{{3}}}. அமெரிக்காவில் 1985 ஆம் ஆண்டு முதன்முதலாக பதிவு செய்யப்பட்டது. வானூர்தி கவசமாக ஏஏ 2519 கலப்புலோகம் பயன்படுத்தப்படுகிறது. ஏஏ 7039 கலப்புலோகத்தின் எறிவியல் பண்புகளுக்குச் சமமான பண்புகளை இதுவும் பெற்றுள்ளது. ஏஏ5083 கலப்புலோகத்துடன் ஒப்பிடுகையில் அரிமானத்தால் பிளவுபடும் நெருக்கடிக்கு தகைவுறுதல் பண்பு குறைவாகப் பெற்றுள்ளது [2]:{{{3}}}. ஏஏ2519-டி87 தகடுகளை பற்றவைப்பதற்கு ஏஏ2319 நிரப்புகள் பயன்படுகின்றன [2]:{{{3}}}

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 International Alloy Designations and Chemical Composition Limits for Wrought Aluminum and Wrought Aluminum Alloys, February 2009
  2. 2.0 2.1 Metallic Materials Properties Development and Standardization, January 2003