3ஆம் உலக சாரண ஜம்போறி
3ஆம் உலக சாரண ஜம்போறி (3rd World Scout Jamboree) 1929 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றது. இதில் 30,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு சாரணியத்தின் 21ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடினர். [1][2]
3ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | உப்டொன் | ||
நாடு | ஐக்கிய இராச்சியம் | ||
Date | 1929 | ||
Attendance | 30,000 சாரணர்கள் | ||
| |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jamboree Histories". The Scout Association. Archived from the original on 4 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-17.
- ↑ "Jamboree Histories". World Organization of the Scout Movement. Archived from the original on 8 September 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-17.