3-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
(3ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
3-ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 200கள் 210கள் 220கள் 230கள் 240கள் 250கள் 260கள் 270கள் 280கள் 290கள் |
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
- லியு ஹுய், சீன கணிதவியலாளர்
- லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
- கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
- அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
- நாகார்ஜுனா, புத்தத் துறவி
- சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்
கண்டுபிடிப்புகள்
தொகு- சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.
- அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bomgardner, David L. (2013). The Story of the Roman Amphitheatre (in ஆங்கிலம்). Routledge. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134707393.
- ↑ McNab, Chris (2017). Famous Battles of the Ancient World (in ஆங்கிலம்). Cavendish Square Publishing, LLC. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781502632456.
- ↑ "Han dynasty | Definition, Map, Culture, Art, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.