5, காளிதாசு சாலை

உத்திரப்பிரதே முதல்வரின் வீட்டு முகவரி

5, காளிதாசு சாலை (5, Kalidas Marg) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் இலக்னோவில் உள்ள காளிதாசு சாலை என்ற முகவரியில் அமைந்துள்ள உத்தரப் பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். மிகப்பெரிய பரப்பளவில் இது பங்களாவுடன் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மாநில முதல்வரின் வசிப்பிடமாக இருப்பதால், லக்னோ காவல்துறையின் சிறப்புப் பிரிவால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் மார்ச் 2017 ஆம் ஆண்டு முதல், மாநிலத்தின் 23 ஆவது முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்தியநாத் வசித்து வருகிறார்.[1][2][3]

5, காளிதாசு சாலை
Map
பொதுவான தகவல்கள்
இடம்காளிதாசு சாலைKalidas Marg, இலக்னோ
நாடு இந்தியா
ஆள்கூற்று26°50′13″N 80°57′24″E / 26.8370712°N 80.9567709°E / 26.8370712; 80.9567709
தற்போதைய குடியிருப்பாளர்யோகி ஆதித்தியநாத்
(உத்திரப்பிரதேச முதலமைச்சர்)
உரிமையாளர்உத்தரப் பிரதேச அரசு
நிலக்கிழார்இலக்னோ

மேற்கோள்கள்

தொகு
  1. "Kalidas Marg, which houses the official residence of UP chief minister will wear a different look.". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 March 2012 இம் மூலத்தில் இருந்து 17 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131017212603/http://articles.timesofindia.indiatimes.com/2012-03-14/lucknow/31195381_1_kalidas-marg-sp-supporters-official-residence. பார்த்த நாள்: 17 October 2013. 
  2. "Akhilesh Yadav gives new lease of life to 5 Kalidas Marg". The Sunday Indian. 2 April 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304193052/http://www.thesundayindian.com/en/story/akhilesh-yadav-gives-new-lease-of-life-to-5-kalidas-marg/14/32662/. பார்த்த நாள்: 17 October 2013. 
  3. Sanghi, Ashwin (2013). ASHWIN SANGHI OMNIBUS. Westland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9382618041.
"https://ta.wikipedia.org/w/index.php?title=5,_காளிதாசு_சாலை&oldid=4109726" இலிருந்து மீள்விக்கப்பட்டது