7ஆம் உயிர் இது ஒரு தமிழ் மொழித் தொடர் ஆகும். வேந்தர் தொலைக்காட்சியில் ஜூன் 1, 2015 இல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். இத்தொடரின் மறு ஒளிபரப்பு இரவு 10.00 மணிக்கும், மறுநாள் மதியம் 1.00 மணிக்கும் ஒளிபரப்பானது.[1] [2]

இத்தொடரில் இலட்சுமி, சூசன், ஜீவா ரவி, மற்றும் பலர் நடிக்கும் இந்த நெடுந் தொடரை அழகர் இயக்கி வருகிறார்.

இத்தொடரின் கதை வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம் பெண்களை கொல்வதற்குத் தேடி அலையும் ஒரு தீய சக்தியின் சாகசங்கள் நிறைந்த இந்த தொடர் மர்மமும், பரபரப்பும் நிறைந்த ஒரு அமானுஷ்ய கதை.

மேற்கோள்கள்

தொகு
  1. "வேந்தர் டிவியில் 7ஆம் உயிர் மெகா தொடர்". screen4tv.com. Archived from the original on 2016-04-17.
  2. "Lakshmi Vishwanath backs in 7aam Uyir serial". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=7ஆம்_உயிர்&oldid=4153963" இலிருந்து மீள்விக்கப்பட்டது