7129 அலுமினியம் உலோகக் கலவை

7129 அலுமினியம் உலோகக் கலவை (7129 aluminium alloy) வெப்பத்தால் சூடுபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் உலோகக் கலவையாகும்.[1]

வேதி இயைபு

தொகு
தனிமம்[1] எடை சதவீதம் (%)
அலுமினியம் 90.9 - 94
துத்தநாகம் 4.2 - 5.2
மக்னீசியம் 1.3 - 2
தாமிரம் 0.50 - 0.90
இரும்பு ≤ 0.30
தைட்டானியம் ≤ 0.050
வனேடியம் ≤ 0.050
காலியம் ≤ 0.030
சிலிக்கான் ≤ 0.15
குரோமியம் ≤ 0.10
மாங்கனீசு ≤ 0.10
எஞ்சியவை (ஒவ்வொன்றும்) ≤ 0.050
எஞ்சியவை (மொத்தம்) ≤ 0.15

பண்புகள்

தொகு
பண்புகள் Metric
அடர்த்தி[1] 2.78 கி/செ.மீ3
யங் குணகம்[2] 69 கிகா பாசுக்கல்
உடைதலில் அதிகரிக்கும் நீட்சி [2] 9.0 % முதல் 9.1 %
அயர்வு வலிமை[2] 150 முதல் 190 மெகா பாசுக்கல்
வெட்டு குணகம்[2] 26 கிகாபாசுக்கல்
வெட்டு வலிமை[2] 250 முதல் 260 மெகாபாசுக்கல்
இழுவிசை வலிமை (UTS)[2] 430 மெகாபாசுக்கல்
தன் வெப்பக் கொண்மை[2] 880 யூல்/கி.கி-கெல்வின்
வெப்பக் கடத்துதிறன்[2] 150 வாட்டுகள்/மீட்டர்-கெல்வின்K

பயன்பாடுகள்

தொகு
  1. விமான உற்பத்தி துறையில் இவ்வுலோகக் கலவை பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "7129 aluminum alloy". 9 May 2013. Archived from the original on 2020-12-02.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "7129 aluminum properties". Archived from the original on 2016-11-15.

வெளி இணைப்புகள்

தொகு
  1. Comparison of 6061 and 7129 alloy
  2. http://www.matweb.com/search/datasheet.aspx?matguid=d62fafde9ffe4ef68614c5e2ab5869e5