Module talk:Taxonbar/conf
சிவப்பிணைப்புகள்
தொகு@Kanags:வணக்கம். இந்த Moduleஇல் உள்ள சிவப்பிணைப்புகள் கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. இவற்றின் அடைப்புக் குறிகளை ("[[", "]]" ) நீக்கலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 04:01, 10 செப்டம்பர் 2022 (UTC)
- @சுப. இராஜசேகர்: எந்தக் கட்டுரைகளில்? உதாரணத்திற்கு ஒரு கட்டுரைத் தலைப்பைத் தாருங்கள். பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 05:46, 10 செப்டம்பர் 2022 (UTC)
- அடைப்புக்குறிகளை நீக்குவதை விட, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு இங்குள்ளவாறு இணைப்புகளைத் தருவதே நல்லது.--Kanags \உரையாடுக 06:05, 10 செப்டம்பர் 2022 (UTC)
- இக்கட்டுரையில் சிவப்பிணைப்புகள் இருந்தன. சுப. இராஜசேகர் (பேச்சு) 06:37, 10 செப்டம்பர் 2022 (UTC)