விலக்கும் அல்லது இடமாற்றப் படிமுறை
(XOR இடமாற்றப் படிமுறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கணினி அறிவியலில் விலக்கும் அல்லது இடமாற்றப் படிமுறை (XOR swap algorithm) என்பது தற்காலிக மாறி இல்லாமலேயே இரண்டு மாறிகளின் மதிப்புகளை இடம்மாற்றும் உக்தியாகும்.
பின்வரும் படிமுறை இதனை விளக்குகின்றது.
X := X XOR Y Y := X XOR Y X := X XOR Y