தமிழ்நாடு அரசின் கல்வி நிலையங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள் தொகு

எண் பெயர் அமைவிடம் மாவட்டம் சிறப்பு தொடக்கம் இணையம்
1 அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி சிவகங்கை மானுடவியல், அறிவியல்கள் 1985 [1] பரணிடப்பட்டது 2015-11-27 at the வந்தவழி இயந்திரம்
2 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சென்னை பொறியியல் 1978 [2]
3 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரம் கடலூர் மானுடவியல், அறிவியல்கள், பொறியியல், வேளாண்மை 1929 [3]
4 பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மானுடவியல், அறிவியல்கள் 1982 [4]
5 பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மானுடவியல், அறிவியல்கள் 1982 [5]
6 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை மதுரை மானுடவியல், அறிவியல்கள் 1965 [6]
7 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி திருநெல்வேலி மானுடவியல், அறிவியல்கள் 1992 [7]
8 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் திண்டுக்கல் மானுடவியல், அறிவியல்கள் 1984 [8]
9 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை மருத்துவம் 1989
10 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை சட்டம் 1998 [9]
11 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வேளாண்மை 1971 [10]
12 பெரியார் பல்கலைக்கழகம் சேலம் சேலம் மானுடவியல், அறிவியல்கள் 1998 [11]
13 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை சென்னை கால்நடை 1990 [12] பரணிடப்பட்டது 2015-11-15 at the வந்தவழி இயந்திரம்
14 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தஞ்சாவூர் தஞ்சாவூர் மானுடவியல், அறிவியல்கள் 1981 [13]
15 திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர் வேலூர் மானுடவியல், அறிவியல்கள் 2003 [14] பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம்
16 சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை மானுடவியல், அறிவியல்கள் 1857 [15]
17 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை சென்னை கல்வியியல் 2008 [16]
18 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை 2004 [17]
19 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சென்னை சென்னை விளையாட்டு 2005 [18]
20 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மீன்வளம் & மீன்வளர்த்தல் 2012 [19]
21 டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மானுடவியல் & அறிவியல் 2021

கலை அறிவியல் கல்லூரிகள் தொகு

அழகப்பா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

அழகப்பா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட தமிழக அரசு கல்லூரிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம்
(YYYY/MM/DD)
இணையம்
1 அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி காரைக்குடி சிவகங்கை மாவட்டம் 1995/08/28
2 அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடி பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம் 1995/08/28
3 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1995/08/28
4 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1998/08/27
5 சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1995/08/28
6 மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1998/08/27
7 வி. எஸ். எஸ். அரசினர் கலைக் கல்லூரி பூலாங்குறிச்சி, திருப்பத்தூர் வட்டம் சிவகங்கை மாவட்டம் 1947/08/11

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அழகப்பா பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம்

காமராசர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

காமராசர் பல்கலைக்கழகத்திற்குட்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கிவரும் தமிழக அரசின் கலைக்கல்லூரிகளை கீழே காணலாம்.

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் கலைக் கல்லூரி, மேலூர் மேலூர் மதுரை மாவட்டம் 1969
2 எம். வி. எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரி ஆர். எம். காலனி, திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் 1966
3 சிறீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) மதுரை மதுரை மாவட்டம் 1965
4 அரசினர் கலைக் கல்லூரி, திருமங்கலம் திருமங்கலம் மதுரை மாவட்டம் 2012

காமராசர் பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம் சிதம்பரம் கடலூர் மாவட்டம் 1982 [20]
2 அரசினர் கலைக்கல்லூரி, திருவண்ணாமலை திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் 1966 [21]
3 அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி குடியாத்தம் வேலூர் மாவட்டம் 1964 [22]
4 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு செய்யாறு திருவண்ணாமலை மாவட்டம் 1967 [23]
5 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் 1965 [24] பரணிடப்பட்டது 2019-07-22 at the வந்தவழி இயந்திரம்
6 அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம் 1968 [25]
7 திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரி விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் 1966 [26] பரணிடப்பட்டது 2014-01-10 at the வந்தவழி இயந்திரம்
8 திரு கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் 1969 [27][தொடர்பிழந்த இணைப்பு]
9 முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) வேலூர் வேலூர் மாவட்டம் 1965 [28]

திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

முதுநிலை பட்ட விரிவாக்க மையங்கள் தொகு

எண் இயக்குநர் விரிவாக்க மையத்தின் பெயர் அமைவிடம் மாவட்டம் இணைப்பு தொடக்கம்
1 சி. வடிவேல் பாரதியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட விரிவாக்க மையம் ஈரோடு ஈரோடு பாரதியார் பல்கலைக்கழகம் 2013

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

எண் முதல்வர் கல்லூரியின் பெயர் அமைவிடம் மாவட்டம் தொடக்கம்
1 சிக்கண்ணா அரசு கலை கல்லூரி திருப்பூர் திருப்பூர் 1966
2 சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஈரோடு ஈரோடு 1954

பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி கிருட்டிணகிரி கிருட்டிணகிரி மாவட்டம் 1964 [29]
2 அரசினர் கலைக் கல்லூரி, சேலம் (தன்னாட்சி) சேலம் சேலம் மாவட்டம் 1857 [30] பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம்
3 அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி தருமபுரி தருமபுரி மாவட்டம்
4 அரசினர் கலைக் கல்லூரி, பப்பராபட்டி பப்பராபட்டி தருமபுரி மாவட்டம்
5 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, காரிமங்கலம் காரிமங்கலம் தருமபுரி மாவட்டம்
6 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி கிருட்டிணகிரி கிருட்டிணகிரி மாவட்டம் 1992 [31]
7 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் மாவட்டம் 1969 [32]
8 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் பர்கூர் கிருட்டிணகிரி மாவட்டம்
9 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, ஆத்தூர் ஆத்தூர் சேலம் மாவட்டம் 1972 சூலை 03 [33]

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, அரூர் அரூர் தருமபுரி மாவட்டம்
2 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, எடப்பாடி எடப்பாடி சேலம் மாவட்டம்
3 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி தருமபுரி மாவட்டம் 1982
4 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, பென்னாகரம் பென்னாகரம் தருமபுரி மாவட்டம் 2010 சனவரி 30
5 பெரியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, மேட்டூர் மேட்டூர் சேலம் மாவட்டம்

மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகள் தொகு

மனோன்மணியம் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

மனோன்மணியம் பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

இவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக கல்லூரிகள்.

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம்
1 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி கடையநல்லூர் திருநெல்வேலி மாவட்டம்
2 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்
3 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி நாகம்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
4 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி சங்கரன்கோயில் திருநெல்வேலி மாவட்டம்
5 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி புளியங்குடி திருநெல்வேலி மாவட்டம்
6 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி பனக்குடி திருநெல்வேலி மாவட்டம்
7 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி சேரன்மகாதேவி திருநெல்வேலி மாவட்டம்
8 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி நாகலாபுரம் தூத்துக்குடி மாவட்டம்
9 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி திசையன்விளை திருநெல்வேலி மாவட்டம்
10 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி சாத்தான்குளம் தூத்துக்குடி மாவட்டம்

சட்டக் கல்லூரிகள் தொகு

மருத்துவக் கல்லூரிகள் தொகு

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொகு

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் தொகு

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொகு

வேளாண்மைக் கல்லூரிகள் தொகு

தொழிற்பயிற்சி மையங்கள் தொகு

பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் தொகு

அரசு நிறுவனங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு