வாருங்கள்!

வாருங்கள், விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 05:20, 24 அக்டோபர் 2016 (UTC)Reply

இருவரும் ஒருவரா? தொகு

நீங்களும் பயனர்:விக்னேஷ்வர் என்ற பயனரும் ஒருவரா? அவ்வாறெனின், உங்கள் புதிய பயனர் கணக்கை முடக்க வேண்டி வரலாம்.--Kanags \உரையாடுக 09:19, 24 அக்டோபர் 2016 (UTC)Reply

பதில் தொகு

விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் மட்டுமே என்னால் பயன்படுத்த படும், விக்னேஷ்வர் என்பதை நீங்கள் முடக்கி கொள்ளலாம் விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 15:31, 24 அக்டோபர் 2016 (UTC)Reply

October 2016 தொகு

  Hello, விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார், welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 10:54, 25 அக்டோபர் 2016 (UTC)Reply

 
You have been blocked from editing for a period of 1 month for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 14:14, 26 அக்டோபர் 2016 (UTC)Reply
See பயனர் பேச்சு:விக்னேஷ்வர்--AntanO 14:15, 26 அக்டோபர் 2016 (UTC)Reply

April 2017 தொகு

  Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO 09:40, 1 ஏப்ரல் 2017 (UTC)

March 2019 தொகு

  வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:31, 12 மார்ச் 2019 (UTC)

June 2019 தொகு

  தயவு செய்து நடுநிலை நோக்கில் இல்லாத தொகுப்புகளை கட்டுரையில் மேற்கொள்ளாதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:43, 14 சூன் 2019 (UTC)Reply

கட்டைரையை மீண்டும் இணைக்கவும் தொகு

நான் எழுதிய கட்டுரையில் என்ன நடுநிலை இல்லை. நீக்க என்ன காரணம். எதுவும் பொய்யாக எழுதப்பட்டுள்ளதா, நான் குறிப்பிட்டுள் தொண்டைமான் பற்றி ஆதாரங்கள் விரிவாக தனி கட்டுரையாக விக்கியில் உள்ளது. குற்றப்பரம்பரை பற்றிய ஆதாரங்கள் விரிவாக விக்கியில் கட்டுரையாக உள்ளது. கள்ளர் ஜமீன்கள் பற்றி 1920 ல் வெளிவந்த கள்ளர் சரித்திர நூலில் பக்கம் 64 ல் விரிவாக தந்துள்ளார். இந்த புத்தகம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நூல். இதை எல்லாம் ஆராயாமல் நீங்கள் உடனே உடனே நீக்க வேண்டிய காரணம் என்ன, அதுவும் பதிவு செய்த இரண்டு நிமிடத்தில், எதன் அடிப்படையில் நீக்கினிர். இந்த கட்டுரையில் மிகைப்படுத்தி எதுவும் எழுதவில்லையே. விளக்கம் தரவும். உங்கள் செயல்பாடு நடுநிலையக இல்லை என்பதே இதை குறிக்கிறது. மீண்டும் இந்த கட்டுரையை மீண்டும் இணைக்க வேண்டும். விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 11:54, 14 சூன் 2019 (UTC)Reply

நீங்கள் ஒரு கட்டுரையை விரிவாக்கம் செய்யும் போது, அதற்கான சான்றுகளை கட்டுரைகளில் இணையுங்கள், அப்போது தான் நீங்கள் செய்த விரிவாக்கத்தை பிறபயனரால் மீளமைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது. ---கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:34, 14 சூன் 2019 (UTC)Reply

August 2019 தொகு

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.ஆதாரமற்ற உள்ளடக்கத்தை சேர்த்தல். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:22, 16 ஆகத்து 2019 (UTC)Reply

ஆதாரமற்ற தகவல்கள் தொகு

கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார்கள் சேர்ந்து தொழில்களின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த சாதியை உருவாக்குகிறார்கள். இருப்பினும் இவர்களின் இருப்பிடங்களும், பழக்க வழக்கங்களும் ஒருவருக்கொருவர் முற்றிலுமாக மாறுபட்டவையாகும். //

இது எதன் அடிப்படையில் எழுதப்பட்டது. தொண்டைமான் மன்னர்களுக்கு , சேதுபதி மன்னர்களுக்கும் திருமண உறவுகள் உள்ளது. முக்குலோத்தோரிடம் திருமண உறவுகள் பல நூற்றாண்டாக உள்ளது. தஞ்சையில் கள்ளர், அகம்படியர் பழக்கவழக்கங்கள் , இருப்பிடங்ள் ஓரே மாதிரியே. தஞ்சை கள்ளர்கள், மதுரை கள்ளர்கள் பழக்கவழக்கங்கள் வேறு வேறாக இருப்பதால் இருவரும் வேறு வேறு சமுகமாக கருதமுடியாது. அதைப்போல் முக்குலத்தோர் , அவர்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தார் போல் பழக்கவழக்கங்கள் மாறுப்படும். கள்ளர் என்ற பகுதியில் ஆதாரம் இல்லாமல் , மேலே கூறிய தகவல் இணைக்க அவசியம் என்ன. நீங்கள் கள்ளர்கள் பற்றி ஆய்வு செய்தவரா? விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 12:18, 1 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

May 2020 தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:24, 7 மே 2020 (UTC)Reply

மழவராயர் தொகு

மழவராயர் என்பது பல இன குழுக்களான பட்டப்பெயராக உள்ளது. கள்ளர், மறவர், வலையர், வன்னியர் பட்டங்களாக உள்ளது. மழவராயர் என்பதற்கு தமிழ் அகராதியில் விளக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறிப்பிட்ட இனதிற்க்கானது அல்ல. அரியலூர் பாளையக்காரர்கள் குடும்ப பட்டமா ஒப்பில்லாத மழவராயர் நயனார் ஆகும். மழவராயர் என்பது அரியலூர் பாளையக்கார்ர்களை மட்டுமே குறிப்பிடும் சொல் என்பது தவறான ஒன்று. இந்த தலைப்பை முறையாக நீக்குவதே சரியானது. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 13:49, 7 மே 2020 (UTC)Reply

ஆம் மழவராயர் என்பது பல இன குழுக்களுக்கான பட்டப்பெயர் தான், ஆனால் மழவராயர் என்பது அரியலூர் பாளையக்காரர்களின் பொதுப் பெயராகும். உ.தா: ரங்கப்பா மழவராயர், விஜய மழவராய நாயனார் ஆகிய பாளையக்காரர்கள், இந்த பெயர்களைக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கும் போது இந்த பெயரை எப்படி மாற்ற முடியும். இது இந்த பாளையக்காரர்கள் பயன்படுத்தும், பொதுப் பெயர் என்பதை நினைவில் கொள்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:43, 7 மே 2020 (UTC)Reply

May 2020 தொகு

  தயவு செய்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்காதீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் நீக்கமானது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:43, 13 மே 2020 (UTC)Reply

 

வணக்கம், விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 02:09, 16 சூலை 2020 (UTC)Reply

July 2020 தொகு

 
உங்களுடைய பயனர் கணக்கு 3 months கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கத்தை கட்டுரைகளில் இணைப்பதால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.

நான் எழுதிய கட்டுரையில் எந்ந தகவல்களும் கற்பனையாக எழுதப்படவில்லை. ரகுநாத இராசாளியார் பற்றி கட்டுரையில் உள்ள தகவல் இணைக்கப்பட்ட நூலில் இருந்தே குறிப்பு எடுத்து மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அவருடைய பக்கத்தை மீண்டும் மீண்டும் தடை செய்வது தமிழ் கூறும் நல்லுலகம் அறவே மறந்துவிட்ட அவரை மீண்டும் மீண்டும் தடைசெய்வது சரியாக காரணமாக தெரியவில்லை. அதில் இணைக்கப்பட்ட நூலில் உள்ள தகவல்களை அப்படியாகவோ , வேறு கட்டுரையில் இருந்தோ நேரடியாக எடுக்கவில்லை. வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் பக்கத்தை மீண்டும் இணைக்க வேண்டுகிறேன். விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 04:27, 16 சூலை 2020 (UTC)Reply

கௌதம் 💓 சம்பத் தேவையில்லாமல் என்னுடைய பெயரை வேறுபட்ட இடங்களில் நீங்கள் குறிப்பிடுவது ஒரு தவறான செய்கையாகும். மற்றொருவர் பக்கத்தில் என்னுடைய பெயரை குறிப்பிட்டுள்ளதாக எனக்கு காட்டுகிறது. இதை தவிர்க்க வேண்டும். விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 21:36, 3 ஆகத்து 2020 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் ஒருவருடைய பெயரை, மற்ற இடங்களில் குறிப்பிடக் கூடாது என்று விதிமுறை உள்ளதா என?? -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:17, 4 ஆகத்து 2020 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் ஒருவருடைய பெயரை, மற்ற இடங்களில் குறிப்பிடக் கூடாது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நிர்வாகிகள் ஒருவராக இருக்கும் உங்களுடைய செயல் நடுநிலை இல்லை என்பதை காட்டுகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட இன குழுவிற்கு ஆதரவாக செயல்படுவதை மட்டுமே காட்டுகிறது. ஏற்கனவே மேலே உரையாடல் பகுதியில் நீங்கள் கள்ளர் இனக்குழு பக்கத்தில் ஆதாரமற்ற அவசியமற்ற தகவல்களை பதிவு செய்ததை சுட்டி காட்டியுள்ளேன். மேலும் மேலே மற்றொரு உரையாடல் பகுதியில் மழவராயர் என்பது பலருக்கு பட்டமாக இருப்பதை சுட்டிகாட்டியும் , அரியலூர் மழவராயர் என்பதை நீங்கள் மழவராயர் என்றே பதிவு செய்யதிருப்பது எல்லாம் உங்கள் நடுநிலை கேள்விகுறிகளே?? விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 05:55, 4 ஆகத்து 2020 (UTC)Reply

//ஆனால் நிர்வாகிகள் ஒருவராக இருக்கும் உங்களுடைய செயல் நடுநிலை இல்லை என்பதை காட்டுகிறது.// உங்களுடைய கற்பனைக்கு நான் பொறுப்பாக முடியாது.

//ஏற்கனவே மேலே உரையாடல் பகுதியில் நீங்கள் கள்ளர் இனக்குழு பக்கத்தில் ஆதாரமற்ற அவசியமற்ற தகவல்களை பதிவு செய்ததை சுட்டி காட்டியுள்ளேன்.// நீங்கள் சொல்லும் உள்ளடக்கம், ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

The Kallar, along with the Maravar and Agamudayar, constitute a united social caste on the basis of parallel professions, though their locations and heritages are wholly separate from one another. இந்த உள்ளடக்கம் இன்னும் ஆங்கில விக்கியில் உள்ளதே, இதை பற்றி ஆங்கில விக்கியில் உரையாடல் செய்தீர்களா?? அல்லது நீக்கம் செய்தீர்களா??

//மழவராயர் என்பது பலருக்கு பட்டமாக இருப்பதை சுட்டிகாட்டியும், அரியலூர் மழவராயர் என்பதை நீங்கள் மழவராயர் என்றே பதிவு செய்யதிருப்பது எல்லாம் உங்கள் நடுநிலை கேள்விகுறிகளே??// இந்த கட்டுரை ஆங்கில விக்கியில் இதே பெயரில் 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை நான் 2019 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து எழுதியுள்ளேன்.

உங்களுடைய கேள்விக்கான பதில்:

ஆம் மழவராயர் என்பது பல இன குழுக்களுக்கான பட்டப்பெயர் தான், ஆனால் மழவராயர் என்பது அரியலூர் பாளையக்காரர்களின் பொதுப் பெயராகும். உ.தா: ரங்கப்பா மழவராயர், விஜய மழவராய நாயனார் ஆகிய பாளையக்காரர்கள், இந்த பெயர்களைக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கும் போது இந்த பெயரை எப்படி மாற்ற முடியும். இது இந்த பாளையக்காரர்கள் பயன்படுத்தும், பொதுப் பெயர் என்பதை நினைவில் கொள்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:31, 4 ஆகத்து 2020 (UTC)Reply

August 2020 தொகு

 
உங்களுடைய பயனர் கணக்கு Fri, 16 Oct 2020 02:17:27 GMT கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 16:31, 4 ஆகத்து 2020 (UTC)Reply

We sent you an e-mail தொகு

Hello விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

Managing a conflict of interest தொகு

  Hello, விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார். We welcome your contributions, but if you have an external relationship with some of the people, places or things you have written about on Wikipedia, you may have a conflict of interest. People with a conflict of interest may be unduly influenced by their connection to the topic. For information on how to contribute to Wikipedia when you have a conflict of interest, see the conflict of interest guideline and frequently asked questions for organizations. In particular, please:

  • avoid editing or creating articles related to you, your organization, its competitors, or projects and products you or they are involved with;
  • instead, propose changes on the talk pages of affected articles (see the {{request edit}} template);
  • avoid linking to the Wikipedia article or website of your organization in other articles (see WP:SPAM);
  • exercise great caution so that you do not violate Wikipedia's content policies.

In addition, the Wikimedia Foundation's terms of use require disclosure of your employer, client, and affiliation with respect to any contribution for which you receive, or expect to receive, compensation.

Please familiarize yourself with relevant policies and guidelines, especially those pertaining to neutral point of view, sourcing, and autobiographies. Thank you. AntanO (பேச்சு) 07:12, 4 ஆகத்து 2022 (UTC)Reply